ஆகஸ்ட் 28-ல் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் யுவராஜ் கணேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படம், வரும் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ் ஆகிறது. காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .
டெக்னீஷியன்கள்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், இசை: ஹேஷம் அப்துல் வஹாப், ஆர்ட் டைரக்டர்: ராஜ் கமல், காஸ்ட்யூம் டிசைனர்: நவா ராஜ்குமார், பிஆர்ஓ : யுவராஜ்
Comments are closed, but trackbacks and pingbacks are open.