கலைமகள் சபா! முதலில் புகார் கொடுத்தது யார்? உடைக்கும் உறுப்பினர் ரங்கராஜ்

கலைமகள் சபாவின் நிர்வாகம், சொத்துகள் மற்றும் 1998-ல் சபா முடக்கப்பட்டதன் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார் கோவையைச் சேர்ந்த சபா உறுப்பினர் ரங்கராஜன். தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவின் செயல்பாடுகள், பொதுமேலாளர் எஸ். ஜானின் பங்கு, முறைகேடு புகார்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்குகிறார். மேலும், சபாவில் 5.75 லட்சம் உறுப்பினர்கள், ரூ.84 கோடி ரொக்கம், ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்ததாகக் கூறப்படும் தகவல்களையும் முன்வைக்கிறார். சபா முடக்கப்பட்ட பின்னர் தனி அலுவலர் நியமிக்கப்பட்டதற்கும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ரிசீவர் குழு அமைக்கப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்?

முழு வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!

Comments are closed, but trackbacks and pingbacks are open.