அன்புக்கு அம்மா … தீபாவளி ஸ்வீட்டுக்கு அஸ்வின்ஸ் !
அன்புக்கு அம்மா … ஸ்வீட்டுக்கு அஸ்வின்ஸ் !
அம்மாவோட கைப்பக்குவத்துல இடிச்ச மாவுல செக்குல ஆட்டுன சுத்தமான கடலை எண்ணையில பலகாரங்களை செஞ்சி சாப்பிட்ட அனுபவமே தனிதான். இன்னைக்கு இருக்கிற காலத்துல, அதுக்கான நேரமும் இல்லை.

அம்மாவோட கைப்பக்குவமும் மிஸ்ஸிங். அட, அந்த கவலையை போக்கத்தான் நம்ம அஸ்வின்ஸ், அம்மாவின் கைப்பக்குவத்தில், அதே பழமை மாறாத பாரம்பரியமான சுவையில் தீபாவளி பலகாரங்களை ஃப்ரஷா செஞ்சு தார்றாங்க. தீபாவளி வாழ்த்துகள்னு சும்மா சொல்லிட முடியுமா? அஸ்வின்ஸ் ஸ்வீட்டோட சொல்லுவோம்! இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Comments are closed, but trackbacks and pingbacks are open.