வீடு கட்டுறதைவிட… இடிக்கிறதுதான் பெரிய கஷ்டம் !
வீடு கட்டுறதைவிட… இடிக்கிறதுதான் பெரிய கஷ்டம்!
ஒரு ஊர்ல… ஒரு குடும்பம்!
பல தலைமுறைகளாக வாழ்ந்துகிட்டிருந்த பூர்வீக வீடு அது. காலப்போக்குல வீடு பழசாகிடுச்சு. அதனால, பழைய வீட்டை இடிச்சுட்டு, அழகான ஒரு புதுவீடு கட்டணும்னு குடும்பமே முடிவு பண்ணுச்சு!
கையில பணமும் தயார்… மனசுல ஆசையும் தயார்!
ஆனா, வீட்டை இடிக்க ஆரம்பிக்கலாம்னு நினைச்சப்போதுதான் அடுத்தடுத்து பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பிச்சது!
பக்கத்து வீட்டுச் சுவருக்கு சேதாரம் ஆகிடுமோ?

வீட்டை இடிக்கும்போது யாருக்காவது விபத்து ஏற்பட்டுடுமோ?
நகராட்சி, மாநகராட்சி விதிமுறைகள்ல ஏதாவது சிக்கல் வந்துடுமோ?
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டு அபராதம் கட்ட வேண்டியிருக்குமோ?
இடிச்ச கட்டிடக் கழிவுகளை எங்கே கொண்டு போய் கொட்டுறது?
இப்படி ஒவ்வொரு கேள்வியா மனசுக்குள்ள ஓட… வீடு இடிக்கிறதுக்கு முன்னாடியே தலை சுத்த ஆரம்பிச்சிடுச்சு!
அப்போதான் நண்பர் ஒருவர் சொன்னாரு…
“எதுக்கு இவ்வளவு டென்ஷன்? வீட்டைக் கட்டுறதுக்கு ஆள் தேடுற மாதிரி, இடிக்கிறதுக்கும் அனுபவம் உள்ள ஆளுங்களைத் தேடுங்க! அதுக்கு BBL PROJECTS இருக்காங்க!”
அட… அப்படியா விஷயம்!
10 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவத்தோட, குடியிருப்புக் கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள், தொழிற்சாலைக் கட்டிடங்கள்னு பல்வேறு வகையான கட்டிடங்களைப் பாதுகாப்பாகவும், திட்டமிட்ட முறையிலும் இடித்துத் தர்றாங்க BBL PROJECTS!
பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் கட்டிடக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது வரை, ஒவ்வொரு பணியையும் பொறுப்புடன் கையாளும் அனுபவம் கொண்ட குழு!
அதனால, இனிமேல் பழைய கட்டிடத்தை இடிக்கணும்னு நினைச்சா, நீங்களே கவலையைச் சுமக்க வேண்டாம்!
நீங்க தமிழ்நாட்டுல எந்த ஊர்ல இருந்தாலும் சரி… உங்களுக்குக் கட்டிட இடிப்பு பணி தேவைப்பட்டால், உடனே தொடர்பு கொள்ளுங்க!
BBL PROJECTS
கட்டிடத்தை இடிப்பதிலும் அனுபவம் முக்கியம்!
📞 8489113000
ஒரு போன் போதும்… உங்கள் கட்டிட இடிப்புப் பணிக்கான ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
Comments are closed, but trackbacks and pingbacks are open.