அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தலைவர் கலைஞரின் சிலைக்கு அன்றாடம் மாலை அணிவிக்கும் அதிமுக தொண்டர்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தலைவர் கலைஞரின் சிலைக்கு அன்றாடம் மாலை அணிவிக்கும் அதிமுக தொண்டர்!

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சிம்மக்கல் ரவுண்டானாவில் திமுக தலைவர் கலைஞர் உருவ வெண்கல சிலையை கடந்த 2021 பிப்ரவரி 17 அன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சிலை திறந்த வைத்த நாள் முதலாக, ஒருநாள் தவறாமல் தினந்தோறும் மாலை அணிவித்து சிரத்தையோடு தலைவர் கலைஞரின் சிலையை பராமரித்து வருகிறார் சிம்மக்கல் பகுதி திமுக வட்ட செயலாளர் ராஜேந்திரன்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

திமுக தலைவர் கலைஞர் உருவ வெண்கல சிலை
திமுக தலைவர் கலைஞர் உருவ வெண்கல சிலை

யாவரும் கேளீர்

“மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி வழிகாட்டலில் மாதம் ரூ.8000 செலவில் தினந்தோறும் மாலை அணிவித்து வருகிறோம். இதேபகுதியில் நீண்ட காலமாக பூக்கடை வைத்துள்ள அதிமுகவை சேர்ந்த நண்பர் ஒருவர்தான் தலைவருக்கு தினந்தோறும் மாலை அணிவித்து வருகிறார்.” என்கிறார் ராஜேந்திரன் வாய்நிறைய புன்னகை பூத்தபடியே!

– ஷாகுல். படங்கள் : ஆனந்த்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.