அங்குசம் சேனலில் இணைய

சென்னை முதல் கொடைக்கானல் வரை… நடிகர் கமலஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் தாக்கல் செய்த தனது வேட்பு மனு  தாக்கலில் தமக்கு ரூ. 305.46 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல்  வருகின்ற ஜனவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ். ஆர். சிவலிங்கம்,மநீம தலைவர் என்ன நடிகர்  கமலஹாசன் போட்டியிடுகின்றனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் இன்பதுரை, வழக்கறிஞர் செய்யூர் தனபால் போட்டியிடுகின்றனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கமல்ஹாசன் பிரச்சார பயணத்தில் மாற்றம்?இதில் மநீம தலைவர் நடிகர் கமலஹாசனின் சொத்து விவரங்கள் :

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2023- 2024 ஆம் ஆண்டில் வருவாய்  ரூ. 78.90 கோடி

அசையும், அசையா சொத்துக்களின் விவரம் :

வங்கி டெபாசிட்டுகள் ரூ 2.43 கோடி

மியூச்சுவல்ஃ பண்டுகள், ஷேர்கள்- ரூ. 2.61 இலட்சம்

இன்சூரன்ஸ் ரூ. 2.39 கோடி

கார்கள்

(BMW 730 LD, LexusLx, Lanson,Mercedes Benz) ரூ. 8.43 கோடி

வணிக வளாகங்கள் ( ஆழ்வார்பேட்டை 2, உத்தண்டி 1, சோழிங்கநல்லூர் 1) மொத்த மதிப்பு ரூ. 111.1 கோடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி விவசாய நிலம் ரூ.22.24 கோடி

கையிருப்பில் இருப்பது ரூ 2.60 இலட்சம்

கடன்கள் ரூ.49.67 கோடி

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.59.60 கோடி

அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 245.86 கோடி

மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.305.46 கோடி

2021-ம் சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் நடிகர் கமலஹாசனின் சொத்து மதிப்பு விவரம் :

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 45 கோடி

அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.131 கோடி

மொத்த சொத்து மதிப்பு ரூ.176 கோடி

திமுக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு
👇
பி. வில்சன்

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.12.58 கோடி

அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28.08 கோடி

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மனைவியின் சொத்துரூ. 11.72 கோடி

கடன்கள்ரூ. 1. 15 கோடி

*கவிஞர் சல்மா*
👇

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ 90. 09 இலட்சம்

கணவர் பெயரில் சொத்து ரூ.55.45 இலட்சம்

அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1.95 கோடி

*எஸ் ஆர்* *சிவலிங்கம்*
👇

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 76.04 இலட்சம்

மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ. 1.30 கோடி

மனைவி பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.1.64 கோடி

சிவலிங்கம் பெயரில் கடன் ரூ. 64. 30 இலட்சம்

மனைவி பெயரில் கடன் ரூ. 2.05 கோடி

அதிமுக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

*ஐ எஸ்* *இன்பதுரை*

👇
அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 64.49 இலட்சம்

மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ. 1.44 கோடி

அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ 2.54 கோடி

மொத்த கடன்ரூ. 1.31 கோடி

*செய்யூர் தனபால்*
👇

அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 5.09 கோடி

மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ. 4.88 கோடி

அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3.46 கோடி

மனைவி பெயரில் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.12.88 கோடி

தனபால் பெயரில் கடன் ரூ. 50 லட்சம்

மனைவி பெயரில் கடன் ரூ. 2.82 கோடி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.