”டைரக்டர் ராம் யாருன்னே எனக்குத் தெரியாது “- ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி சொன்னது!
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ நாளை வெளியாகிறது.
படத்தின் அனுபவம்+ டைரக்டர் ராம் குறித்து

ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி என்ன சொல்றாருன்னா… “ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும் . அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல். சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்கிறார்.