ஃபீனிக்ஸ்’ சக்சஸ்! ‘சி.பி.எஸ்’ செய்த மரியாதை!

0

சென்னை பிரசாத் லேபில் நேற்று ( ஜூலை 11) ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ‘தேங்ஸ் மீட்’& பிரஸ்மீட் நடந்தது. அப்போது ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ (சி.பி.எஸ்) சார்பாக படத்தின் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு , அறிமுக இயக்குநரும் பிரபல சண்டைப் பயிற்சியாளருமான அனல் அரசு , அறிமுக நாயகன் சூர்யா சேதுபதி.

ஃபீனிக்ஸ்நடிகர்கள் ‘ஆடுகளம்’ முருகதாஸ், மூணார் ரமேஷ் , திலீபன் , ஜெ. விக்னேஷ் ஆகியோருக்கு சங்கத்தின் கெளரவத் தலைவர் நெல்லை சுந்தர்ராஜன் , செயலாளர் ஆர்.எஸ். கார்த்திக், செயற்குழு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.

 

—   மதுரை மாறன்

Leave A Reply

Your email address will not be published.