அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அடிப்படை வசதியில் அலட்சியம் ! பொதுமக்கள் கோரிக்கை !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியில் முதலமைச்சர் நேரில் சென்று பார்த்த பின்னும் கூட இன்று வரை ஆபத்தான முறையில் உள்ள பந்தல்குடி கால்வாய் கரையில் உள்ள பொதுக் கழிப்பிடம், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் பெரும் சிரமங்கள்‌ உள்ளது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

அவற்றை சீரமைத்து தர வேண்டியும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணனை அப்பகுதி பொதுமக்கள் சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று பொதுக் கழிப்பிடம், குழாய்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கழிப்பிடத்தை சீர் செய்து முன்புறம் மறைப்புச் சுவர் கட்டுதல், குழாயடிகளில் தளம்  அமைத்தல்,  குழாய்களை சுற்றி சிறு சுவர் கட்டுதல் ஆகியவற்றை தனது சொந்தச் செலவில் அமைத்து தருவதாகவும் பொது மக்களுக்கு உறுதி வழங்கினார்‌.

 

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

  —   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.