‘ரைட்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
ஆர்.டி.எஸ். பிலிம் ஃபேக்டரி’ பேனரில் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரைட்’. இதில் நட்டி [எ] நட்ராஜ், அருண்பாண்டியன், பிக்பாஸ் அக்ஷராரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணாறு ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ், ரோஷன் உதயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜீத்தின் ‘வீரம்’ படத்தின் குழந்தை நட்சத்திரம் யுவினா, இப்படத்தில் கல்லூரி மாணவியாக வளர்ந்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு :எம்.பத்மேஷ், இசை : குணா பாலசுப்பிரமணியன், எடிட்டிங் ; நாகூரான், ஆர்ட் : தாமு, ஸ்டண்ட் : மிராக்கிள் மைக்கேல், நடனம் : ராதிகா, பி.ஆர்.ஓ : சதீஷ் [எய்ம்]
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் ‘ரைட்’டின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
— மதுரை மாறன்