அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிஸ்ஸான் கேசர் மார்ட் ! சமையல் குறிப்பு – 24

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி கிஸ்ஸான் கேன்சர் மார்ட்.  இது ஒரு வகையான மில்க் ஷேக் ரெசிபி தாங்க. உடம்பிற்கும், எலுப்பிற்கும் வலுவை சேர்க்கும் வகையான ஆரோக்கிய ரெசிபி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பாதாம் – 2 ஸ்பூன், முந்திரி -2 ஸ்பூன், பிஸ்தா – 2 ஸ்பூன், ட்ரை ப்ரூட் அத்தி பழம் – 1, டேட்ஸ் -2, குங்குமப்பூ ஒரு சிட்டிகை, பால் அரை லிட்டர், ஐஸ் கட்டி தேவையான அளவு.

HARINI JEWELLERS TRICHY

செய்முறை:-

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

முதலில் ஒரு பாத்திரத்தில் பாதாம், பிஸ்தா, முந்திரி,அத்தி பழம், டேட்ஸ், குங்குமப்பூ காய்ச்சிய பால் ஒரு டம்ளர் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன்பின், ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த நட்சை சேர்த்து பால் ஐஸ் கட்டி சேர்த்து மைய அரைத்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் சிறிது குங்குமப்பூவை தூவி அலங்கரித்து பரிமாறவும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை குடிக்கலாம். உடலுக்கும் எலும்பிற்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

 

—   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.