டிசம்பர்.05-ல் ‘வா வாத்தியார்’ வர்றார்!
கடந்த மூன்று மாதாங்களாக இந்தா ரிலீஸ், அந்தா ரிலீஸ்னு இழுஇழுன்னு இழுத்து ஒருவழியா வரும் டிசம்பர்.05—ஆம் தேதி ‘வா வாத்தியார்’ ரிலீசாகும்னு அறிவிச்சிருக்காரு தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. நலன் குமாரசாமி டைரக்ஷனில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜார்ஜ் வில்லியம்ஸ், இசை : சந்தோஷ் நாராயணன், எடிட்டிங் : வெற்றி, ஆர்ட் டைரக்டர் : டி.ஆர்.கே.கிரண், ஸ்டண்ட் : அனல் அரசு, பி.ஆர்.ஓ : யுவராஜ்.
தீபாவளிக் கொண்டாங்களெல்லாம் முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்திலோ, இரண்டாவது வாரத்திலோ ‘வா வாத்தியார்’-ன் ஆடியோ& டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கலாம்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.