‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ டைட்டில் லுக் ரிலீஸ்!

2m சினிமாஸ்  K.V.சபரீஷ் தயாரிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்று தீபாவளியன்று படக்குழு ரிலீஸ் பண்ணியது.

‘கொன்றால் பாவம்’ , ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

நடிகர்கள்& தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

*மக்கள் தொடர்பு*: புவன் செல்வராஜ்.

 

  —  ஜெடிஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.