அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஸ்வீட் ரெசிபி கோதுமை பால் அல்வா! சமையல் குறிப்பு – 45

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! கோதுமை மாவை வச்சு ஒரு ஸ்வீட் ரெசிபி கோதுமை பால் அல்வா. சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நெய் 200 கி, எண்ணெய் 3 ஸ்பூன், கோதுமை மாவு ஒரு கப், கேசரி கலர் சிறிதளவு, பால் 1 கப், சர்க்கரை 1 1/2 கப், ஏலக்காய் தூள் 1 ஸ்பூன், தண்ணீர் தேவையான அளவு, நட்ஸ் சிறிதளவு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

செய்முறை:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

முதலில் 100 கிராம் நெய்யுடன் 3 ஸ்பூன் எண்ணெய் ஒன்று சேர்த்து கொள்ளவும். ஒரு கப் கோதுமை மாவுடன் சிறிதளவு கேசரி கலர் ஒரு கப் காய்ச்சி ஆறிய பால் சிறிதளவு நீர் சேர்த்து தேவையான மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு அகலமான வாணலியில் ஒன்றரை கப் சர்க்கரையில் அரை கப் நீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் எண்ணெய் கலவையை விட்டு கிளறி ஒட்டாத பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அதன் பின் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா நட்ஸ் விதைகளை தூவி அலங்கரிக்கவும். ஆறிய பின் துண்டுகளாக பிரித்து பரிமாறவும்.

 

—    பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.