முதல் தேர்தல் களம் சந்தித்த திமுக சீனியர் MLA-க்கள்….
தற்பொழுது இருக்கும் சிட்டிங்க் திமுகவில் இருக்கும் 127 MLA-க்களில் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்கள் சந்தித்த முதல் தேர்தல்
* 1971-ல் முதல் தேர்தலை சந்தித்த ஒருவர்*
- துரைமுருகன் ( காட்பாடி)
*1977-ல் முதல் தேர்தலை சந்தித்த 2 பேர்*
- முத்துசாமி ( ஈரோடு மேற்கு)
- KKSR. ராமச்சந்திரன் ( அருப்புக்கோட்டை)
*1984-ல் முதல் தேர்தலை சந்தித்த 4 பேர்*
- மு க ஸ்டாலின் ( கொளத்தூர் )
- எவ வேலு ( திருவண்ணாமலை)
- M. பன்னீர்செல்வம் ( சீர்காழி தனித் தொகுதி)
- ராமகிருஷ்ணன் ( கம்பம்)
*1989-ல் முதல் தேர்தலை சந்தித்த 11 பேர்*
- பெரியசாமி ( ஆத்தூர் )
- காந்திராஜன் ( வேடசந்தூர்)
- ராஜ கண்ணப்பன் ( முதுகுளத்தூர் )
- நேரு ( திருச்சி மேற்கு)
- அண்ணாதுரை ( பட்டுக்கோட்டை)
- சுந்தர் ( உத்திரமேரூர் )
- பிச்சாண்டி ( கீழ்பெண்ணாத்தூர் )
- கணேசன் ( திட்டக்குடி தனி தொகுதி )
- பொன்முடி ( திருக்கோவிலூர்)
- உதயசூரியன் ( சங்கராபுரம்)
- துரை சந்திரசேகரன் ( திருவையாறு)
1991-ல் முதல் தேர்தலை சந்தித்த 2 பேர்*
- MRK. பன்னீர்செல்வம் ( குறிஞ்சிப்பாடி)
- ரகுபதி ( திருமயம்)
1996-ல் முதல் தேர்தலை சந்தித்த 8 பேர்*
- அப்பாவு ( ராதாபுரம் )
- மனோ தங்கராஜ் ( பத்மநாபபுரம்)
- தளபதி ( மதுரை வடக்கு)
- அர. சக்கரபாணி ( ஒட்டன்சத்திரம்)
- சாமிநாதன் ( காங்கேயம்)
- மணிக்கண்ணன் ( உளுந்தூர்பேட்டை)
- காந்தி ( ராணிப்பேட்டை)
- தங்கம் தென்னரசு ( திருச்சுழி)
1997- இடைத்தேர்தலில் 2001-ல் முதல் தேர்தலை சந்தித்த 5 பேர்*
- PK சேகர்பாபு( துறைமுகம்)
- மூர்த்தி ( மதுரை கிழக்கு)
- அனிதாR. ராதாகிருஷ்ணன் ( திருச்செந்தூர்)
- ராஜேந்திரன் (சேலம் வடக்கு)
- ராஜேந்திரன் ( திருவள்ளூர்)
*2006-ல் முதல் தேர்தலை சந்தித்த 15 பேர்*
- சந்திரகுமார் ( ஈரோடு கிழக்கு )
- ராமச்சந்திரன் ( குன்னூர்)
- செந்தில் பாலாஜி ( கரூர்)
- மாணிக்கம் ( குளித்தலை)
- கீதாஜீவன் ( தூத்துக்குடி)
- சிவசங்கர் ( குன்னம் )
- சௌந்தர பாண்டியன் ( லால்குடி)
- ஆ. தமிழரசி ரவிக்குமார் ( மானாமதுரை தனி தொகுதி )
- பெரிய கருப்பன் ( திருப்பத்தூர்)
- ராஜா ( தாம்பரம்)
- தா. மோ. அன்பரசன் ( ஆலந்தூர் )
- பொன்னுசாமி (சேந்தமங்கலம் ST தொகுதி ) அக்டோபர் 2025 இல் காலமானார்
- வரலட்சுமி மதுசூதனன் ( செங்கல்பட்டு)
- ஐயப்பன் ( கடலூர்)
- சபா.ராஜேந்திரன் ( நெய்வேலி)
*2011-ல் முதல் தேர்தலை சந்தித்த 7 பேர்*
- கோ. வி. செழியன் ( திருவிடை மருதூர் தனி தொகுதி )
- பிரகாஷ் ( ஓசூர் )
- அன்பழகன் ( கும்பகோணம்)
- TRB. ராஜா ( மன்னார்குடி)
- பிரபாகரன் ( பெரம்பலூர் தனி தொகுதி )
- செந்தில்குமார் ( பழனி)
- மார்க்கண்டையன் (விளாத்திகுளம் )
*2016-ல் முதல் தேர்தலை சந்தித்த 34 பேர்*
- சண்முகையா ( ஒட்டப்பிடாரம் தனி தொகுதி 2019- இடைத்தேர்தல் )
- மகாராஜன் ( ஆண்டிப்பட்டி 2019- இடைத்தேர்தல் )
- சேகர் (பெரம்பூர் 2019- இடைத்தேர்தல்)
- சரவணகுமார்( பெரியகுளம் தனி 2019- இடைத்தேர்தல்)
- பூண்டிK. கலைவாணன் (திருவாரூர் 2019- இடைத்தேர்தல்)
- TKG. நீலமேகம் ( தஞ்சை 2019- இடைத்தேர்தல்)
- விஸ்வநாதன் (ஆம்பூர் 2019- இடைத்தேர்தல்)
- பழனிவேல் தியாகராஜன் ( மதுரை மத்திய)
- தங்கப்பாண்டியன் ( ராஜபாளையம் )
- ARR. சீனிவாசன் ( விருதுநகர்)
- மோகன் (அண்ணா நகர் )
- தாயகம் கவி ( திருவிக தனி தொகுதி )
- மெய்ய நாதன் ( ஆலங்குடி)
- பரந்தாமன் ( எழும்பூர் தனி தொகுதி )
- மா. சுப்பிரமணியன் ( சைதாப்பேட்டை)
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( திருவெறும்பூர் )
- ஸ்டாலின் குமார் ( துறையூர் தனித் தொகுதி )
- அசோக் குமார் ( பேராவூரணி )
- வசந்தம் K. கார்த்திகேயன் ( ரிஷி வந்தியம்)
- மஸ்தான் ( செஞ்சி)
- முபெ. கிரி ( செங்கம் தனித் தொகுதி )
- அம்பேத்கர் ( வந்தவாசி தனித்தொகுதி )
- நந்தகுமார் ( அணைக்கட்டு)
- அமுலு விஜயன் ( குடியாத்தம் தனி தொகுதி )
- கார்த்திகேயன் ( வேலூர்)
- ஈஸ்வரப்பன் ( ஆற்காடு )
- நல்லதம்பி ( திருப்பத்தூர்)
- ஐ. கருணாநிதி ( பல்லாவரம்)
- CVMP. எழிலரசன் ( காஞ்சிபுரம்)
- நாசர் ( ஆவடி)
- அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்)
- சுதர்சனம் ( மாதவரம்)
- செல்வராஜ் (திருப்பூர் தெற்கு )
- வெங்கடாசலம் (அந்தியூர் )
*2021-ல் முதல் தேர்தலை சந்தித்த 38 பேர்*
- அன்பழகன்( வில்லிவாக்கம்)
- ஜோசப் சாமுவேல் ( அம்பத்தூர்)
- உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி)
- எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு )
- எபினேசர் (RK நகர்)
- ஐ ட்ரீம் R. மூர்த்தி ( ராயபுரம்)
- AMV. பிரபாகர் ராஜா ( விருகம்பாக்கம்)
- காரம்பாக்கம் க. கணபதி ( மதுரவாயல் )
- KPP. சங்கர் ( திருவொற்றியூர்)
- மயிலை த வேலு ( மயிலாப்பூர்)
- கருணாநிதி (T. நகர்)
- அ. கிருஷ்ணசாமி (பூந்தமல்லி தனித்தொகுதி)
- சந்திரன் ( திருத்தணி)
- கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி )
- ஐ.கருணாநிதி (பல்லாவரம் )
- தேவராஜ் ( ஜோலார்பேட்டை)
- PST. சரவணன் ( கலசப்பாக்கம் )
- அன்னியூர் சிவா ( விக்கிரவாண்டி 2024 -இடைத்தேர்தல்)
- லட்சுமணன் ( விழுப்புரம்)
- ஓ. ஜோதி ( செய்யாறு)
- நிவேதாM. முருகன் ( பூம்புகார்)
- மதிவேந்தன் (இராசிபுரம் தனி தொகுதி )
- ராமலிங்கம் (நாமக்கல்)
- முத்துராஜா ( புதுக்கோட்டை)
- க. சொ. க. கண்ணன் ( ஜெயங்கொண்டம் )
- மதியழகன் ( பர்கூர்)
- கயல்விழி N. செல்வராஜ் ( தாராபுரம் தனித் தொகுதி )
- சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி )
- இளங்கோ ( அரவக்குறிச்சி)
- தியாகராஜன் (முசிறி)
- இனிகோ இருதயராஜ் ( திருச்சி கிழக்கு )
- கதிரவன் ( மண்ணச்சநல்லூர் )
- பழனியாண்டி ( ஸ்ரீரங்கம்)
- கமுதி M. முத்துராமலிங்கம் (ராமநாதபுரம் )
- முருகேசன் (பரமக்குடி தனி தொகுதி )
- ஆ. வெங்கடேசன் (சோழவந்தான் தனித்தொகுதி)
- அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை)
- ராஜா (சங்கரன்கோயில் தனி தொகுதி )








Comments are closed, but trackbacks and pingbacks are open.