2026 – தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

2026 -சட்டப்பேரவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் ஜாதிகள் பட்டியல்

இதில் 7 பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வன்னியர்-36

முக்குலத்தோர் -31

பறையர் -33

வெள்ளாளக் கவுண்டர் -25

தேவேந்திர குல வேளாளர்-14

நாடார்-12

இஸ்லாமியர்-10

முதலியார்-8

முத்தரையர் -8

பிள்ளைமார்-8

யாதவர்-7

மீனவர்-5

உடையார்-5

பிராமணர்-5

ரெட்டி-3

நாயுடு -3

நாயக்கர்-3

பழங்குடியினர்-3

அருந்ததியர்-3

மற்றும் சாலியர்,

மருத்துவர்,

நாவிதர்,

செட்டியார்,

ஆசாரி,

மண் உடையார்,

போயர் போன்ற சமூகங்களில் இருந்து 16 பேர் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.