மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது
உலகத் தமிழ்ச் சங்கம்மதுரையின் சார்பில் தமிழ்க்கூடல்நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றதுஇந்நிகழ்வில் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் வரவேற்புரையாற்றினார்இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் அன்புச்செழியன் தொடக்கவுரையாற்றினார்மேலூர் அரசு கலைக்கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இளங்கோவன் குடிமக்கள் காப்பியத்தில் குறிப்புமுரணும் ஊழ்வினையும்’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார் இந்நிகழ்விற்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் கலந்து கொண்டனர்
-ஷாகுல் படங்கள்: ஆனந்த்