அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

2021- சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள்…

திருச்சியில் அடகு நகையை விற்க

2021– சட்டமன்ற தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிட்ட 179 வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர் 65 பேர். தோல்வியடைந்தவர் 114 பேர். தோல்வியடைந்த 114 வேட்பாளர்களில் 33 பேர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்கள்.

தோல்வியடைந்த 114 வேட்பாளர்களில் 21 பேர் அமைச்சராக இருந்து வந்துள்ளனர். தோல்வி அடைந்த 114 வேட்பாளர்களில் 3 வேட்பாளர் முன்னாள் மாவட்ட செயலாளர் இந்த தோல்வியடைந்த  114 வேட்பாளர்கள் சீனியாரிட்டி அடிப்படையில்  தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்தவர்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

 *1980-ல் 2 பேர்*

  1. JCD. பிரபாகரன் ( வில்லிவாக்கம்)
  2. சைதைS. துரைசாமி (சைதாப்பேட்டை )

https://www.livyashree.com/

 *1984-ல் ஒருவர்*

  1. வளர்மதி Minister ( ஆலந்தூர் )

 *1991-ல் 3 பேர்*

  1. V. சரோஜா Ex. Mp, ex. Minister ( ராசிபுரம் தனி )
  2. குப்பன் (திருவொற்றியூர் )
  3. ஜெயக்குமார் (மா. செ)ex. Minister ( ராயபுரம்)

 *1996-ல் 4 பேர்*

  1. திருஞான சம்பந்தம் ( பேராவூரணி)
  2. பரஞ்சோதி (மா. செ) ex. Minister ( மண்ணச்சநல்லூர் )
  3. ஹரி Ex. Mp ( திருத்தணி )
  4. பாரதி ( சீர்காழி தனி )

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

*2001-ல் 7 பேர்*

  1. கணிதாசம்பத் ( செய்யூர் தனி )
  2. சண்முகநாதன் (மா. செ)ex. Minister ( ஸ்ரீவைகுண்டம் )
  3. சண்முகம் (மா. செ)ex. Minister. Mp ( விழுப்புரம்)
  4. வீரமணி  (மா. செ)ex. Minister ( ஜோலார்பேட்டை)
  5. சோமசுந்தரம் (மா. செ) Ex. Minister ( உத்திரமேரூர் )
  6. தென்னரசு (2023- ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் )
  7. சம்பத் (மா. செ)ex. Minister ( கடலூர்)

 *2006-ல் 9 பேர்*

  1.  அழகுராஜ் ( திருப்பத்தூர்)
  2. குமரகுரு (மா. செ) ( உளுந்தூர்பேட்டை)
  3. ரமணா (மா. செ) Ex. Minister ( திருவள்ளூர்)
  4. மூர்த்தி(மா. செ) Ex. Minister ( மாதவரம்)
  5. மோகன் (ஒட்டப்பிடாரம் )
  6. பவுன்ராஜ் (மா. செ) ( பூம்புகார் )
  7. ஆணிமுத்து ( திருவாடனை )
  8. சின்னப்பன் ( விளாத்திகுளம் )
  9.  ஆதி ராஜாராம் (மா. செ) ( கொளத்தூர் )

 *2011-ல் 18 பேர்*

  1. கந்தன் (மா. செ) ( சோளிங்கநல்லூர் )
  2. அசோக் (மா. செ) ( வேளச்சேரி)
  3.  வைகைச் செல்வன் Ex. Minister (அருப்புக்கோட்டை)
  4. KTK. ராஜேந்திர பாலாஜி (மா. செ) Ex. Minister ( ராஜபாளையம்)
  5.  சிவா ராஜமாணிக்கம் ( மன்னார்குடி)
  6. தமிழ்ச்செல்வன் (மா. செ) ( பெரம்பலூர் தனி)
  7. ராஜ நாயகம் ( அறந்தாங்கி)
  8. வைரமுத்து (திருமயம் )
  9. கார்த்திக் தொண்டைமான் ( புதுக்கோட்டை 2012 -இடைத்தேர்தல்)
  10. இந்திரா காந்தி ( துறையூர் தனி )
  11. ராமலிங்கம் (மா. செ) ex. Minister ( ஈரோடு மேற்கு)
  12. KPP. பாஸ்கர் ( நாமக்கல் மாநகர செயலாளர்) ( நாமக்கல்)
  13. SRK. அப்பு (மா. செ) வேலூர்
  14. TKM. சின்னையா Ex. Minister ( தாம்பரம்)
  15. பாண்டியராஜன் Ex. Minister ( ஆவடி )
  16. கோகுல இந்திரா Mp., ex. Minister ( அண்ணா நகர் )
  17. வீரமணி (மா. செ) Ex. Minister ( ஜோலார்பேட்டை)
  18. வெங்கடாசலம் ( சேலம் வடக்கு)

 *2016-ல் 27 பேர்*

  1. சந்திரசேகர் ( குளித்தலை)
  2. விஜயபாஸ்கர் (மா. செ) Ex. Minister ( கரூர்)
  3.  பொன் சரஸ்வதி ( திருச்செங்கோடு)
  4. லோகிராஜன் ( ஆண்டிப்பட்டி 2019 -இடைத்தேர்தல்)
  5. நாகராஜன் ( மானாமதுரை (SC)2019 – இடைத்தேர்தல்)
  6. சதன் பிரபாகர் ( பரமக்குடி(SC)- 2019 இடைத்தேர்தல் )
  7.  கிருத்திகா முனியசாமி ( ராமநாதபுரம்)
  8. மாணிக்கம் ( சோழவந்தான் தனி)
  9. சரவணன் (மதுரை தெற்கு)
  10. ராஜலட்சுமி Ex. Minister ( சங்கரன்கோவில் தனி )
  11. மனோகரன் (வாசுதேவநல்லூர் தனி)
  12. செல்வ மோகன் தாஸ் பாண்டியன் (மா. செ)
  13. இன்ப துரை M.P. ( ராதாபுரம்)
  14. பெஞ்சமின் (மா. செ)ex. Minister ( மதுரவாயல் )
  15. அலெக்சாண்டர் (மா. செ) ( அம்பத்தூர்)
  16. சத்திய நாராயணன் (மா. செ) (T- நகர்)
  17. நடராஜ் (மயிலை)
  18. பழனி ( ஸ்ரீபெரும்புதூர் தனி )
  19. பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம் )
  20. தூசி K. மோகன் (மா. செ) ( செய்யாறு)
  21. குணசேகரன் ( திருப்பூர் தெற்கு) இவர் ஜூன் 2025-ல் காலமானார் )
  22. வெல்லமண்டி என் நடராஜன் Ex. (மா. செ) Ex. Minister (திருச்சி கிழக்கு)
  23. செல்வராசு ( முசிறி)
  24. ராமச்சந்திரன் ( Ex. மா. செ) ( குன்னம் )
  25. தாமரைS. ராஜேந்திரன்  (மா. செ) (அரியலூர்)
  26. ANR. பன்னீர்செல்வம் ( திருவாரூர்)
  27. VPB. பரமசிவம் ( வேடசந்தூர்)

2021- சட்டமன்ற தேர்தலில் 62 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது . இந்த 62 பேரில் 23 பேர் வெற்றி பெற்றனர். 39 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

தோல்வியடைந்த 39 புதுமுக வேட்பாளர்.

  1. ராஜேஷ் (மா. செ) (RK. நகர்)
  2. கல்யாணி ( திருவிக தனி ) சிட்லபாக்கம்
  3. ராஜேந்திரன் (மா. செ)ex. Mp ( தாம்பரம்)
  4. கஜேந்திரன் ( செங்கல்பட்டு)
  5. சுகுமார் (மா. செ) ராணிப்பேட்டை
  6. ராமு ( காட்பாடி)
  7. வேலழகன் (மா. செ)  அணைக்கட்டு
  8. பரிதா ( குடியாத்தம் தனி )
  9. நாசர் முகமது (ஆம்பூர் )
  10. நைனா கண்ணு ( செங்கம் தனி )
  11. சந்தோஷ் (ரிஷிவந்தியம் )
  12. சந்திரன் ( சேந்தமங்கலம்ST)
  13. ராமலிங்கம் ( காங்கேயம்)
  14. சண்முகவேல் (அந்தியூர்)
  15. முத்துக்குமார் (எ) தானேஷ் ( கிருஷ்ணராயபுரம் தனி )
  16. கிருஷ்ணன் ( பர்கூர்)
  17. ஜோதி (ஓசூர் )
  18. பத்மநாபன் (திருச்சி மேற்கு )
  19. குமார் (மா. செ) Ex. Mp ( திருவெறும்பூர் )
  20. தர்மராஜ் (லால்குடி)
  21. சுரேஷ் (திருத்துறை பூண்டி தனி )
  22. தங்க. கதிரவன் (நாகை )
  23.  தர்ம.தங்கவேல் (ஆலங்குடி)
  24. ஜெயபாரதி ( கந்தர்வகோட்டை தனி)
  25. யூனியன் வீரமணி (திருவிடைமருதூர் தனி )
  26. கோபிநாதன் (பாபநாசம்)
  27. அறிவுடைய நம்பி (தஞ்சை )
  28. ரவி மனோகரன் (பழனி )
  29. நடராஜ் (ஒட்டன்சத்திரம்)
  30. முருகன் ( பெரியகுளம் தனி )
  31. SPM. சையத் கான் Ex. Mp ( கம்பம்)
  32. ரவிச்சந்திரன் (மா. செ) சாத்தூர்
  33. ராஜசேகர் (திருச்சுழி )
  34. STR. விஜய சீலன் (தூத்துக்குடி )
  35. ராதாகிருஷ்ணன் ( திருச்செந்தூர் )
  36. KJC. ஜெரால்ட் ( பாளை)
  37. கணேஷ் ராஜா (மா. செ)  நாங்குநேரி
  38. ஜூட் தேவ் ( கிளியூர்)
  39. ஜான் தங்கம் ( ex. மா. செ) பத்மநாபபுரம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.