மதுரை விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் விமான நிலைய பாதுகாப்பு ஒத்திகை !
விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினால் அவர்களிடமிருந்து பத்திரமாக பயணிகளை மற்றும் விமானத்தை மீட்பது குறித்து ஒத்திகையில், விமான நிலையத்தில் அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் ...
மதுரை விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் விமான நிலைய பாதுகாப்பு ஒத்திகை !
மதுரை விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றன.
இதில், விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினால் அவர்களிடமிருந்து பத்திரமாக பயணிகளை மற்றும் விமானத்தை மீட்பது குறித்து ஒத்திகையில், விமான நிலையத்தில் அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீயணைப்புத்துறை ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஒத்திகையில் காயம் பட்டவர்களை மீட்கவும் முதலுதவி செய்யவும் தயார் நிலையில் மருத்துவ குழுவினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷாகுல், படங்கள் : ஆனந்த்.