அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் மாடலிங் சம்பளம் பில்!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் பணியாற்றிய போது அவருக்கு கிடைத்த சம்பளம் குறித்த பில் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். தற்போது இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராயின் மாடலிங் சம்பளம் ஒரு பத்திரிகை பட்டியல் படப்பிடிப்பிற்காக கிருபா கிரியேஷன் என்ற நிறுவனத்தின் மாடலாக ஒப்புக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். அந்த வைரலாகும் நகலின் விவரப்படி, மே 23, 1992 ஆம் ஆண்டு இந்த படப்பிடிப்பை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் 1,500 ரூபாய் பெற்றதும் அதில் இடம் பெற்றுள்ளது. இதன் நகல்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஐஸ்வர்யா ராயின் மாடலிங் சம்பளம் பில்
ஐஸ்வர்யா ராயின் மாடலிங் சம்பளம் பில்

அண்மையில் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கான் விழாவில், ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஐஸ்வர்யா ராய் உலகளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டான L’Oréal Paris-ன் விளம்பரத் தூதராக 2003 முதல் இருந்து வருகிறார். இந்த நிறுவனம் கான் திரைப்பட விழாவின் அதிகாரபூர்வ ஒப்பனை கூட்டாளியாக (Official Makeup Partner) இருப்பதால், ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முதல்வர் பிறந்தநாள்

—    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.