மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களின் கழக பொறுப்பு பட்டியல்…
மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களில் தலைமைக் கழகப் பொறுப்பு, மாநில சார்பு அணிகளில் இன்றைக்கு பொறுப்பில் உள்ள 70 பேர்
அதிமுக 35,
மதிமுக 12,
தேமுதிக 8,
நாம் தமிழர் கட்சி 3,
பி ஜே பி 3,
காங்கிரஸ் 3,
ரஜினி ரசிகர் மன்றம்-1
மக்கள் நீதி மையம் 2,
பாமக 2,
தவக-1
உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் EV வேலு அமைச்சர் ( அதிமுக, பாக்கியராஜ் கட்சி, RM வீரப்பன் கட்சி)
உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு கண்ணப்பன் ( மதிமுக) முன்னாள் அமைச்சர், முன்னாள் ஒன்றிய அமைச்சர்
தீர்மானக் குழு துணை தலைவர் டாக்டர் மாசிலாமணி ( மதிமுக ) மயிலம் முன்னாள் எம்எல்ஏ
தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா ( தேமுதிக) ex. Mla
தீர்மான குழு உறுப்பினர் என்வி காமராஜ் ( அதிமுக ) வேதாரண்யம் ex. Mla
தீர்மானக் குழு உறுப்பினர் என் நீலகண்டன் (Admk) ஆற்காடு ex. Mla
தீர்மானக்குழு இணைச் செயலாளர் வ சத்தியமூர்த்தி (admk) முன்னாள் அமைச்சர்,முன்னாள் எம்பி ( ராமநாதபுரம்)
துணை அமைப்பு செயலாளர் S. ஆஸ்டின் ( மதிமுக, அதிமுக, தேமுதிக) குமரி Ex. Mla
தேர்தல் பணி குழு தலைவர் ஆர் எஸ் ராஜா கண்ணப்பன் அமைச்சர் (Admk, மக்கள் தமிழ் தேசம் கட்சி )
தேர்தல் பணிக்குழு தலைவர் புரசை பா ரங்கநாதன் ( காங்கிரஸ்) வில்லிவாக்கம்ex. Mla
தேர்தல் பணிக்குழு செயலாளர் வேளச்சேரி பி. மணிமாறன் சென்னை மாநகராட்சி 177 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் ( மதிமுக சென்னை முன்னாள் மாவட்ட செயலாளர்)
தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி ஏ கார்த்திகேயன் (admk) அறந்தாங்கி
தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர் சுந்தர்ராஜ் (Admk) பரமக்குடி முன்னாள் அமைச்சர்
சட்டத் திருத்த குழு இணை செயலாளர் சி ஞானசேகரன் INC, TMC, Admk( வேலூர் முன்னாள் எம்எல்ஏ )
கொள்கை பரப்பு செயலாளர் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன்ex. Mla. M.p. முன்னாள் ஒன்றிய அமைச்சர் (admk, வீர வன்னியர் பேரவை)
கொள்கை பரப்பு துணை செயலாளர் டாக்டர் V.விஜய் (admk) வேலூர் முன்னாள் அமைச்சர்
கொள்கை பரப்பு துணை செயலாளர் vc சந்திரகுமார் M LA( தேமுதிக,மக்கள் தேமுதிக)
கொள்கை பரப்பு துணை செயலாளர் முனைவர் தமிழ் பிரியா சேங்கை மாறன் (NTK) சிவகங்கை தொகுதி
செய்தி தொடர்பாளர் துணைத் தலைவர் PT அரசகுமார்(PJP, பார்வேர்ட் பிளாக் கட்சி ) புதுக்கோட்டை
செய்தி தொடர்பாளர் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் ( தேமுதிக, admk
இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல்( மதிமுக) தூத்துக்குடி
மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி (NTK) திருவாடானை
மாணவரணி துணைச் செயலாளர் வி ஜி கோகுல் (INC) சிங்காநல்லூர்
மாணவரணி துணைச் செயலாளர் ஜே ராமகிருஷ்ணன் (Admk) காரைக்குடி
இவரது அண்ணன் ராமசுப்பிரமணி அதிமுக ஆர் எஸ் மங்கலம் முன்னாள் ஒன்றிய செயலாளர்
மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் இவர் மதிமுக சார்பாக 1996 இல் ஆலந்தூரிலும் 2006 இல் அண்ணா நகரிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
மகளிர் அணி இணை செயலாளர் குமாரி விஜயகுமார் ( சென்னை முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் )
மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் ex. Mp(admk) நெல்லை தொண்டரணி துணை செயலாளர் ஆவின் எம் ஆறுமுகம் (admk) அம்பாசமுத்திரம்
ஐடி விங்க் இணைச் செயலர் R. மகேந்திரன் (MNM)
ஐ டி விங் துணை செயலாளர் மதுரவாயல் பத்மப்பிரியா (MNM)
ஐ டிவிங் துணைச் செயலாளர் சி எச் சேகர்( தேமுதிக ) கும்மிடிப்பூண்டி Ex. Mla
ஐ டி விங் துணை செயலாளர் பி கேசவன் (admk) மணச்சநல்லூர்
ஐ டி விங் துணை செயலாளர் அழகுராஜா(admk) ஒரத்தநாடு
இவரின் தந்தை அழகு திருநாவுக்கரசு முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்
விளையாட்டு அணி துணைச் செயலாளர் எஸ் ஆர் பார்த்திபன் (வீர வன்னியர் பேரவை,தேமுதிக, மக்கள் தேமுதிக ) மேட்டூர்Ex. Mla, சேலம் ex. Mp
ஓட்டுநர் அணி துணை செயலாளர் சி செல்லதுரை(admk) ஓமலூர்
ஓட்டுநர் அணி துணை செயலாளர் தினகரன் ( தேமுதிக) சூலூர் Mla
ஓட்டுநர் அணி துணை செயலாளர் டாக்டர் விஷ்ணு பிரபு (Admk) சிங்காநல்லூர்
மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் திலீப் ( இவர் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன் )
மருத்துவர் அணி துணை செயலாளர் அண்ணாமலை ரகுபதி ( இவர் அமைச்சர் ரகுபதி அவரின் மகன் )
விவசாய அணி இணை செயலாளர் பி செந்தமிழ் செல்வன் (PMK) செஞ்சிex. Mla
விவசாய அணி இணை செயலாளர் வழக்கறிஞர் அருள்செல்வன் ( தேமுதிக) மயிலாடுதுறைex. Mla
விவசாய அணி துணை செயலாளர் VN மணி( மதிமுக) புதுக்கோட்டை
விவசாய அணி இணை கள்ளிப்பட்டி மணி ( கோபி சட்டமன்ற தொகுதி)
பொறியாளர் அணி துணை அம்பாள் நந்தகுமார்(admk) அவிநாசி
இவரது தம்பி பழனிசாமி அதிமுக முன்னாள் அன்னூர் ஒன்றிய செயலாளர்
விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் ஜெகவீரபாண்டியன் (PJP) மயிலாடுதுறைex. Mla
விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் VTN ஆனந்தன்(admk)
இவரது தந்தைVT நடராஜன் முன்னாள் அதிமுக அமைச்சர்
நெசவாளர் அணி துணை பரணி ஏ கார்த்திகேயன் ( மதிமுக) அரவக்குறிச்சி
நெசவாளர் அணி துணை சொ. பெருமாள் ( நெல்லை மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்
நெசவாளர் அணி துணை ( அதிமுக முன்னாள் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், அந்தியூர் ex. Mla
வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் (pjp)
வர்த்தக அணி இணை செயலாளர் S. முத்து செல்வி (admk) சங்கரன்கோவில்ex. Mla
வர்த்தக அணி துணை ஆ. சத்தியமூர்த்தி (pmk) பாப்பிரெட்டிப்பட்டி
வர்த்தக அணி துணை பல்லவி ராஜா குளித்தலை ( மதிமுக முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர்)
வர்த்த அணி துணை KVS சீனிவாசன்( ரஜினி ரசிகர் மன்றம்) பர்கூர்
ஆதி திராவிடர் நலக்குழு துணை மாரியப்பன் கென்னடி (admk) மானாமதுரை Ex. Mla
ஆதி திராவிடர் நலக்குழு துணை கொ. ரமேஷ் ( NTK அரூர் தனித் தொகுதி முன்னாள் வேட்பாளர்
இலக்கிய அணி தலைவர் அன்வர் ராஜா (admk) முன்னாள் அமைச்சர், Ex. Mp
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் என் தில்லை செல்வம் ( மதிமுக குமரி முன்னாள் மாவட்ட செயலாளர்)
சிறுபான்மை அணி துணை அன்வர் அலி (ரஜினி ரசிகர் மன்றம்) திருச்சி மேற்கு தொகுதி
நெசவாளர் அணி துணை வசந்தம் கார்த்திகேயன் (Admk) விளாத்திகுளம்
இலக்கிய அணி செயலாளர்VP கலைராஜன்(admk) நகர்ex. Mla
இலக்கிய அணி துணை VT கலைச்செல்வன் (admk) விருதாச்சலம் ex. Mla
இலக்கிய அணி துணை G. நாகநாதன் (Admk) போகலூர் முன்னாள் ஒன்றிய சேர்மன், பரமக்குடி
செய்தி தொடர்பாளர் துணைத் தலைவர் மருது அழகுராஜ்
(2021- திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் முன்னாள் வேட்பாளர் ) ( சிவகங்கை) admk
கல்வியாளர் அணி துணைத் தலைவர் V. மைத்ரேயன் Ex. Mp (Pjp, admk, pjp, admk)
வர்த்தக அணி துணை செயலாளர் PT. செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கத்தின் முன்னாள் தலைவர், ( நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர்
செய்தி தொடர்பாளர் துணைத் தலைவர் வழக்கறிஞர்A. சுப்புரத்தினம் Ex. Mla ( திண்டுக்கல் மாவட்டம்) அதிமுக, ஓபிஎஸ் அணி
Comments are closed, but trackbacks and pingbacks are open.