அதிரடியாக வெளியான அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் !
ஜோசப் விஜய் தலைமையில் அமையப்பெற்றுள்ள அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.
இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
1. சி.ஜோசப் விஜய் (முதல்வர்), பொது நிர்வாகம், காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், இளைஞர் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல். (Email-Id : mlaperambur[at]tn[dot]gov[dot]in)
2 N. ஆனந்த் – உள்ளாட்சி வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை – (Email-Id : mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9003933964
3 ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை – (Email-Id : mlavillivakkam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9962499599
4 டாக்டர் K.G. அருண்ராஜ் – சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை – (Email-Id : mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9445953976
5 K A. செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை – (Email-Id : mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 6385249993
6 P. வெங்கட்ராமன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – (Email-Id : mlamylapore[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9841273454
7 R. நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் மாற்று ஆற்றல், சட்டத்துறை – (Email-Id : mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9962566341
8 ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை – (Email-Id : mlaegmore[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9003083602
9 டாக்டர் TK. பிரபு – இயற்கை வளங்கள் – (Email-Id : mlakaraikudi[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9585365217
10 செல்வி S. கீர்த்தனா – தொழில்துறை – (Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9790273544
11 P. விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை – (Email-Id : mlamelur[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9600214442
12 S. ராஜேஷ் குமார் – சுற்றுலாத்துறை – (Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9443103539
13 A.M. ஷாஜஹான் – சிறுபான்மை நலத்துறை – (Email-Id : mlapapanasam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9965904553
14 வன்னி அரசு – சமூக நீதி மற்றும் பழங்குடியினர் நலத்துறை – (Email-Id : mlatindivanam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9551511006
15 A. விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத்துறை – (Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9942198999
16 B. ராஜ்குமார் – வீட்டு வசதி மற்றும் நகர் மேம்பாட்டுத்துறை – (Email-Id : mlacuddalore[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9942224532
17 V. சம்பத் குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – (Email-Id : mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9842260733
18 M. விஜய் பாலாஜி – கைத்தறி, துணிநூல், காதி – (Email-Id : mlaerodeeast[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9894723460
19 K. விக்னேஷ் – மதுவிலக்கு, ஆயத்தீர்வை – (Email-Id : mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9944817417
20 K. தென்னரசு – வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை – (Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9940619268
21 J. முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு – (Email-Id : mlaaranthangi[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9600598729
22 V. காந்திராஜ் – கூட்டுறவத்துறை – (Email-Id : mlaarakkonam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9443914383
23 K. ஜெகதேஸ்வரி – சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை – (Email-Id : mlarajapalayam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9597868633
24 வினோத் – வேளாண்மை – விவசாயிகள் நலத்துறை – (Email-Id : mlakumbakonam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 6382010408
25 C. விஜயலட்சுமி – பால்வளத்துறை – (Email-Id : mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 7010012002
26 D. சரத்குமார் – மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை – (Email-Id : mlatambaram[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9600133546
27 ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை – (Email-Id : mlasrirangam[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 8524088410
28 P. மதன் ராஜா – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை – (Email-Id : mlaottapidaram[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9025795100
29 N. மரிய வில்சென் – நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை – (Email-Id : mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9840941770
30 ஸ்ரீநாத் – மீன்வளம் – மீனவர் நலத்துறை – (Email-Id : mlathoothukudi[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9884481636
31 S. கமலி – கால்நடை பராமரிப்புத்துறை – (Email-Id : mlaavanashi[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 7358863314
32 R. குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் – (Email-Id :mlavelachery[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9092060100
33 R.V. ரஞ்சித்குமார் – வனத்துறை – (Email-Id : mlakancheepuram[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9500111371
34 D. லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை – (Email-Id : mlarasipuram[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9994477272
35 ராஜிவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை – (Email-Id : mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in) தொடர்பு எண்: 9994672212
— அங்குசம் செய்திப்பிரிவு.





Comments are closed, but trackbacks and pingbacks are open.