திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு.
திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு.
பெரியார் விருது – த.வேணுகோபால்,
அண்ணா விருது – சி.நந்தகோபால்,
கலைஞர் விருது – ஏ.கே.ஜெகதீசன்,
பாவேந்தர் விருது – சித்திரமுகி சந்தியவாணி முத்து,
போராசிரியர் விருது – தஞ்சை இறைவன்.
செப். 15-ம் தேதி திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது – திமுக அறிவிப்பு.