செயற்கை சாயம் பூசப்பட்ட ஏலக்காய் 20 லட்சம் மதிப்பு 2 டன் ஏலக்காய் பறிமுதல். !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செயற்கை சாயம் பூசப்பட்ட ஏலக்காய் 20 லட்சம் மதிப்பு 2 டன் ஏலக்காய் பறிமுதல்.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராகவன், போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

தேனி மாவட்டத்தில் செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேனி மாவட்டம் போடி, தேவாரம், கம்பம், பெரியகுளம், தேனி பகுதிகளில் 140 ஏலக்காய் குடோன்கள் செயல்பட்டு வருகிறது,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த ஏலக்காய் குடோன்களில் நேற்று 10 குடோன்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் செயற்கை சாயம் . பூசப்பட்ட சுமார் 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்து விட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சாய் பூசப்பட்ட 7 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.