மாணவர்களிடையே தமிழ் மரபின் வளமையையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு
கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
கடற்கரையோரம் நின்ற ஒரு தள்ளுவண்டி தேநீர்க்கடையின் வாசனை நம்மை இழுத்தது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பக்கோடா, சூடான தேநீர், காற்றில் கலந்த அந்த மணம் எங்களை அமைதியடையச் செய்தது.
நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…
ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.
2025 நவம்பர் 15 அன்று, ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீஸ், iBomma என்ற பிரபலமான piracy இணையதளத்தின் முதன்மை நிர்வாகி இம்மாடி ரவி (Immadi Ravi) என்பவரை கைது செய்தது.
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.