முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் ! ஆசாமிக்கு ஆறு ஆண்டு ஜெயில் !
வரதட்சனை கேட்டு சித்திரவதை ! முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் ! ஆசாமிக்கு ஆறு ஆண்டு ஜெயில் !
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, காதலித்து கரம்பிடித்த காதல் மனைவியை கைவிட்டு, இரண்டாவதாக திருமணம் செய்த ஆசாமிக்கு ஆறு ஆண்டு சிறைதண்டனை…
