இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ரீல்கள், பைக்குகள் மற்றும் கார்களைத் தவிர வேறு உலகம் இல்லை என்பது போல் வாழ்வது வருத்தமளிக்கிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவன் நகரில் ஒரு கருப்பு நிற அன்னப்பறவை சுற்றி வந்திருக்கிறது, இது அங்கு இருக்கும் மற்ற பறவைகளைத் தாக்கி வருவதை அடுத்து அந்நகரை விட்டு அந்தப் பறவை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.