வீட்டில் செல்ல பிராணி இருக்கா? உங்கள் கவனத்திற்கு ….

ரேபிஸ் மற்றும் செல்ல நாய்/பூனை வளர்ப்பு  குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயமான விசயங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

அங்குசம் பார்வையில் ‘காத்துவாக்குல ஒரு காதல்’   

தலைப்பைப் பார்த்ததும்  ஏதோ தனித்துவமான காதல் கதையாகத் தான் இருக்கும், மனசுக்கும் இதமாக இருக்கும்னு பெரிய நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த முதல் சீனிலேயே

துட்டு இருந்தால்தான் டிரான்ஸ்பர் … பகீர் குற்றச்சாட்டை கிளப்பும் நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள்…

நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 2018-இல் கடைசியாக பொது மாறுதல் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் பொது மாறுதல் வழங்கப்படவில்லை.

மெல்ல சாகும் சென்னை பல்கலை ! துணை போகும் அரசு ! வேதனையில் கல்வியாளர்கள் !

சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள...

ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !

மதுரையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 14 பதக்கங்களை அள்ளிய மத்திய மண்டல போலீசார் !

மாநில அளவிலான போட்டியில் மத்திய மண்டல காவல்துறை சார்பாக மொத்தம் 30 ஆண் மற்றும் பெண் காவல் ஆளினர்கள் கலந்துகொண்டார்கள்.

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளிக்கு பிடித்த  மாவிளக்கு பூஜை ! ஆடிவெள்ளியில் குவிந்த பக்தர்கள் !

மதுரையை எரித்த கண்ணகி சற்றே கோபம் தணிந்து, இங்கே மதுர காளியம்மனாக குடிபுகுந்ததாக தல வரலாறு. இந்தக் கோயிலின் சிறப்பம்சமே, மாவிளக்கு வழிபாடுதான்

திருச்சியில் கட்டணமில்லா திருக்குறள் வகுப்புகள் … யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் !

”திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி, இலால்குடி, முசிறி என மூன்றுபகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒருகுழு என 03 குழுக்கள் அமைக்கப்பெற்றுள்ளன.

2025 – ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் … அழைப்பு விடுத்த திருச்சி…

“தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறையால் 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மலேசிய எழுத்தாளர் சங்கத்துடன் புனித சிலுவை கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

102 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி, புனிதச் சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.