அங்குசம் சேனலில் இணைய

‘பேட் பாய்ஸ்’- ல் காமெடி+ ஆக்சனில் கலக்கும் ரஹ்மான் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘பேட் பாய்ஸ்’- ல் காமெடி+ ஆக்சனில் கலக்கும் ரஹ்மான்! – தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி மொழிகள் உட்பட 200க்கும் மேலான படங்களில் ஹீரோவாக நடித்த ரஹ்மானின் லேட்டஸ்ட் படம் ‘பேட்பாய்ஸ்’. காமெடி கலந்த ஆக்‌ஷன் கேரக்டரில் ரஹ்மான் நடிக்கும் முதல் படம் இது. இப்பட டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.  பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 13ம் தேதி ரிலீஸ் ஆகலாம். ‘பேட் பாய்ஸ்’ அனுபவம் குறித்து ரஹ்மானின் என்ன சொல்றாருன்னா…

“பல ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை டிராக்கில் நான் மிகவும் ரசித்து ரிலாக்ஸாக நடித்த படம். தொடர்ச்சியாக சீரியஸ் வேடங்களில் நடித்து அலுத்துப் போன வேளையில் தான் டைரக்டர் ஓமர் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அவரும் எழுத்தாளர் சாரங்கும் கதை சொல்லும் போதே நான் சிரித்து ரசித்துக் கேட்டேன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

Bad Boyz - Rahman
Bad Boyz – Rahman

வயது பாரபட்சம் இல்லாமல் நம் மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம், குழந்தைத்தனம் ,ஒரு ஹீரோயிசம் இருக்கும். இது எல்லோரது மனதிலும் இருக்கும். அப்படி ஒரு கனவு உலகில் வாழ்பவர் தான் ஆண்டப்பன் என்ற ஹீரோ கேரக்டர். அவனுக்கு படிப்பு கிடையாது. ஆனால் மனதில் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் உதவுவான் என்பது தான் அவனது ஒரே தகுதி.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இது வரை நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். இந்த கதையும் கதாபாத்திரமும் எனக்கொரு ‘சேஞ்ச்’ஆக அமைந்துள்ளது.என்ன நம்பிக்கையில் ஓமர் இந்த ஹீரோ கேரக்டருக்காக என்னை தேர்ந்தெடுத்தார் என்பது வியப்பாக உள்ளது. ஏனெனில் நான் இது நாள் வரை இப்படி ஒரு முழு நீள நகைச்சுவை படமோ, கதாபாத்திரமோ செய்ததில்லை.

Bad Boyz - Rahman
Bad Boyz – Rahman

எல்லோரையும் கவரும் ஒரு ஃபன் மூவி… இனி மேல் இது போன்ற காமெடி கதைகளில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்… பேட் பாய்ஸ் மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது…. எல்லோரும் குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.” என்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு ஆல்பி. வில்லியம் பிரான்சிஸ் இசை. பீனிக்ஸ் பிரபு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார். ‘பேட் பாய்ஸ்’ பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.