Browsing Category

ஆன்மீகம்

அதிகாலையில் பரணி தீபம்… !  மாலையில் மகா தீபம் …!

பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.

திருவண்ணாமலை தேரோட்டம் …! விண் அதிரும் அரோகரா முழக்கம் …!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்' . இந்த திருக்கோயிலில் "கார்த்திகை தீப திருவிழா' உழக பிரசித்தி பெற்றது .

கிளி முக சுகமுனி வழிபட்ட சுகவனேஸ்வரர் திருக்கோயில் !- ஆன்மீக பயணம்-32

கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார்.

பாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருமாரியம்மன்! ஆன்மீக பயணம்-31

சென்னையில் எல்லோரையும் பரவசப்பட வைக்கும் திருக்கோயில் திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயம். இது புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

திருவெண்காடு ஆதி சிதம்பரம் ஆலயம் – ஆன்மீக பயணம் – 30

ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது.

வாழ்வில் விடியலை வழங்கும் பட்டமங்கலம் குரு ! – ஆன்மீக பயணம்-29

பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும்.

இருதயத்தைக் காக்கும் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் ! ஆன்மீக பயணம்-28

சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்ற அவா ஏற்றப்பட்டது பூசலாருக்கு.

பார்சிக்களின் நெருப்புக் கோயில்: ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்! ஆன்மீக பயணம்-27

எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு முன் நின்று புனித நூலான அவஸ்தாவை வாசித்து வழிபடுகிறார்கள் பார்சிக்கள். மேலும், ஜொராஸ்ட்ரிய மதத்தில் ஒரு விசித்திரமான பழக்கமும் இருக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா !

நவம்பர் 24 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 30 அன்று தேரோட்டமும் . டிசம்பர் 3 ந்தேதி மகா தீபத்தோடு நிறைவடைகிறது

அல்லல் போக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் ! – ஆன்மீக பயணம்-26

அல்லல் போக்குபவர் ஆஞ்சநேயர். அச்சத்தை போக்குபவர் ஆஞ்சநேயர். ஆனந்தத்தை தருபவர் ஆஞ்சநேயர். அனைத்தையும் தந்து அருள்பவர் ஆஞ்சநேயர். நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றையும் வெற்றி பெற செய்பவர் ஆஞ்சநேயர்.