Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
உலக செய்திகள்
இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம் !
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்மேல்-பை-தி-சீக் கடற்கரை நகரத்தில் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ளது. அறிக்கையின்படி, பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும்.
6 கோடி செலவில் மகன் அழகை விளம்பரப்படுத்திய தந்தை !
"என் மகன் குழந்தையாக இருந்த போது, மிகவும் அழகாக இருந்தான். தற்போது அவனுக்கு 16 வயது. டோக்கியோவில் உள்ள அனைவரும் இதை அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
தி கான்ஜுரிங் அமானுஷ்ய வீடு விற்பனைக்கு !
2022 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்பவர் இந்த வீட்டை வாங்கி ஒரு அமானுஷ்ய பேய் சுற்றுலா வணிகமாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதிக்கப்பட்டது.
வலது கால் ஷூக்களை மட்டும் கொள்ளையடித்த வினோத திருடர்கள் !
அறிவாளி திருடர்கள் பெருவின் உள்ள ஹுவான்காயோ நகரில் செருப்புக் கடை ஒன்றில் ஷட்டரின் பூட்டை உடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வலது கால் ஸ்னீக்கர்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்!
கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம், பிரான்ஸின் தலைநகரான பாரீஸைப் போலவே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
10 நாள்களாக பனி மலையில்! உயிருடன் மீட்கப்பட்ட சுவாரசியம்!
சன் லியாங் என்பவர் தனது விடுமுறையை கழிக்க தனியாக ஒரு சோலோ பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள் !
இந்தப் பொம்மைகளை முதலில் பார்த்தால் உயிரோட்டம் உள்ள ஒரு குழந்தை போன்று தோன்றுகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பான பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி காண்பவரே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
விஷப் பாம்புகளுக்கு தோட்டமா !
டாங் டாம் (Dong Tam) என்று அழைக்கப்படும் இந்த பண்ணைத் தோட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விஷத்தன்மைக் கொண்ட பாம்புகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கு செல்லாமல் உலகைச் சுற்றி வரும் குழந்தைகள் !
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த டயானா மற்றும் ஸ்காட் பிளிங்க்ஸ் தம்பதியினர் தங்களது மூன்று மகள்களையும் உலகக் கல்வி கற்பித்து வருகின்றனர்.
காதலரை வாடகைக்கு எடுக்கும் கலாசாரம்!
டோக்கியோவில் தனியாக வசிக்கும் ஆஸ்திரேலியப் பெண் சாரா, தனது தனிமையை எதிர்த்து போராட வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார்.
