Browsing Category

மகளிர்

கருப்பட்டி ரவா லட்டு! சமையல் குறிப்பு-52

நாம பாக்க போற ரெசிபி கருப்பட்டியை வைத்து சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு கருப்பட்டி ரவா லட்டு தாங்க. வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

புதுவித சுவை தூண்டும் வரகரிசி பொங்கல்! சமையல் குறிப்பு – தொடா்-51

நம்ம பாக்க போற ரெசிபி வரகரிசி பொங்கல். இது உடம்பிற்கு வலுவூட்டுவதாகவும் சத்தானதாகவும் புதுவித சுவை தூண்டுவதாகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

மணமணக்கும் காளான் பிரியாணி ! – சமையல் குறிப்பு-50

இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி காளான் பிரியாணி. வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம், சுவையான காளான் பிரியாணி.

சுட சுட பொறிச்ச குழம்பு சாதம்! – சமையல் குறிப்பு- 49

டெய்லி பொரியல் அவியல் கூட்டு வெச்சு போர் அடிக்குதா! வாங்க சீக்கிரமா செய்ற மாதிரி ஒரு டிஷ் பார்க்கலாம். முக்கியமா மழை காலத்துல சுட சுட இந்த பொறிச்ச குழம்பு சாதம் செஞ்சு பாருங்க நல்லா அட்டகாசமா இருக்கும்.

சூடான சுவையான ”தேங்காய் தெரட்டி பால்”- சமையல் குறிப்பு- 48

வீட்டுக்கு யாராவது திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா உடனே ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணுமா? வாங்க தேங்காய் தெரட்டி பால் சட்டுனு செய்யக்கூடிய ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி ! – சமையல் குறிப்பு – 47

இந்த சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை சமையல் குறிப்பு: லபோரி மட்டன் கிரேவி! வித்யாசமானதாகவும் நல்லாவும் இருக்கும்.

எஃக் போர்த்தா ரெசிபி! சமையல் குறிப்பு – 46

இன்னைக்கு பாக்க போற ரெசிபி எக் வெச்சி சட்டுனு புதுவிதமான ஒரு டிஷ். இதுவரைக்கும் இந்த மாதிரி ட்ரை பண்ணி இருப்பீங்களானு தெரியல. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

மணமணக்கும் கேரளா மத்திமீன் குழம்பு !

மத்திமீன் பார்க்க மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம். மத்திமீனை குழம்பு, வறுவல், ஃபிரை, அவியல் என வகை வகையாக செய்யலாம்.

பாரம்பரிய தீபாவளி ஸ்பெஷல் கடலை பருப்பு சுய்யம்! சமையல் குறிப்பு – 44

நாம பார்க்கப் போற ரெசிபி கடலைப்பருப்பு சுய்யம். இந்த ரெசிபி எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.