சேலம் வருகை தரும் தமிழக முதல்வா்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவா்களின் சேலம் வருகை….
ஜூன் 11ஆம் தேதி சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகை…
ஓமலூர் இருந்து மேச்சேரி வரை ரோட்ஷோ..
சேலம் மேட்டூரில் இரவு ஓய்வு…
ஜூன் 12-ம் தேதி சேலம் மேட்டூரில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு….
இதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்…
போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளாா் என தொிவிக்கப்பட்டுள்ளது.