தேனி, போடிநாயக்கனூர் புதிய அகல ரயில் பாதையில் ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
தேனி, போடிநாயக்கனூர் புதிய அகல ரயில் பாதையில் ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தேனி ரயில் நிலையத்திலிருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வை துவக்கினார் முன்னதாக தேனி ரயில் நிலையத்தில் தேனி போடி இடையே ரயில் இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள பிளாக் இன்ஸ்ட்ருமென்ட், கணிப்பொறித் திரை ஆகியவற்றை ஆய்வு செய்து பின்பு தேனி அருகே உள்ள வாழையாறு ஆற்றுப்பாலத்தில் ஆய்வை மேற்கொண்டார்
-ஷாகுல் படங்கள்: ஆனந்த்