கண்டா வரச் சொல்லுங்க ? கையோடு நிதியை வாங்கி வந்தாருங்க ! –  தருமபுரி எம்.பி.- யின்  தரமான சம்பவம் !

"இதோ வந்துட்டேன் என்ன இப்ப"  என கெத்தாக கேட்பது போல், அருகில் நின்று புகைப்படம் எடுத்து X தளத்தில் பதிவிட்ட ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கண்டா வரச் சொல்லுங்க ? கையோடு நிதியை வாங்கி வந்தாருங்க ! –  தருமபுரி எம்பி- யின்  தரமான சம்பவம் ।

மிழ்நாடு முழுவதும்  எங்கள் எம்பி காணவில்லை கண்டா வரச்சொலால்லுங்க என போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர் நேற்று எங்க தொகுதி எம்.பி.-ஐ கண்ட வரச் சொல்லுங்க” என செந்தில்குமார் எம்.பி.யை காணவில்லை என்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் கேட்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

Dharmapuri-mp-01
Dharmapuri-mp-01

அந்த போஸ்டருக்கு பதில் அளிக்கும் வகையில்,

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

”ஹோகேனக்கல் குடிநீர் கட்டம் II- 7890கோடி
ஜிட்டாண்டஹள்ளி புதிய 4 வழி நெடுஞ்சாலை -889 கோடி
தோப்பூர் புதிய எலிவேட்டட் நெடுஞ்சாலை -775கோடி
ஹரூர் சேலம் 4 வழிவழிச்சாலை -174 கோடி
தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதை-100 கோடி
தர்மபுரி இரட்டிப்பு-100 கோடி
தர்மபுரி GH critical care-107 கோடி

மேற்கண்ட தருமபுரி  எம்.பி.-யின்  மக்களுக்கான நிதியை கையோடு வாங்கி வந்தாருங்க எங்கள் எம்.பி. எங்களோடுதான் இருக்கிறார். இப்படிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள்.”  என  அந்த போஸ்டர் அருகில் போஸ்டர் அடித்து  விளக்கம்  கொடுத்து சிறப்பான தரமான சம்பவத்தை செய்துள்ளார்கள் என தி.மு.க.-வினர் கூறுகின்றனர்.

சமீபத்தில் , மதுரையில் ஒட்டப்பட்ட கண்டா வரச்சொல்லுங்க போஸ்டர் அருகில் நின்று “இதோ வந்துட்டேன் என்ன இப்ப”  என கெத்தாக கேட்பது போல், அருகில் நின்று புகைப்படம் எடுத்து X தளத்தில் பதிவிட்ட  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் தருமபுரி எம்.பி. கொடுத்துள்ள பதிலடி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

–  மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.