அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேமுதிக கட்சி கூட்டணி – யாருக்கு பலன் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தேர்தல் எப்போ வரும், திமுகவுக்கு எப்போ ஓட்டுப் போடலாம் என்றெல்லாம் திமுகவால் பலனடைந்த மக்கள் காத்திருப்பதில்லை. உதாரணம் 2001 சட்டமன்ற தேர்தல்

அந்தந்த பிரதான கட்சிகளின் வாக்குகளோடு, கூட்டணி சேரும் / சேராத கட்சிகளின் வாக்குகளே வெற்றியை முடிவு செய்கின்றன.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

உதாரணம் 2016 சட்டமன்ற தேர்தல்

பலமான கொள்கை கூட்டணி என்று சொல்லப்பட்ட நிலையில் எதிர்பாராத வகையில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி விளைவித்த குழப்பம் திமுகவிற்கு மட்டும் எதிராக முடிந்திருக்காது. ஒட்டு மொத்த கூட்டணியையும் பாதித்திருக்கும்.

Trich Job

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதை எதிர்கொள்வதற்கு தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தது திமுகவிற்கு மட்டுமே நன்மையை தேடித் தரப்போவதில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நன்மையை தரும் ஒன்று.

இதே தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றால் திமுக கூட்டணியி்ன் வெற்றியை கண்டிப்பா தடுத்துவிடும் என்று முழங்கிய அதே மீடியாக்கள் தான் இன்று மாற்றிப் பேசுகின்றன.

எந்ந கணக்கின் அடிப்படையில் பார்த்தாலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுகவின் எல்லா கூட்டணிக் கட்சிகளும்  அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக கூடுதலாகியிருக்கிறது என்பதே உண்மை.

—     A.சிவக்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.