2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள்…
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 175 பேர் 11 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த11 பேரில் 6 பேர் வெற்றி பெற்றனர். இந்த 11 பேரில் 3 பேர் புதுமுகம்
1) மதுரை மேற்கு சி.சின்னம்மாள்
2) கிருஷ்ணராயபுரம் (SC)- சிவகாமசுந்தரி
3) தாராபுரம்(SC) கயல்விழி செல்வராஜ்
இந்த 3 பேரில் மதுரை மேற்கு சின்னமாளை தவிர மற்ற 2 பேரும் வெற்றி பெற்றனர். இந்த 11 பேரில் 6 பேர் வெற்றி பெற்றனர். 4 பேர் (தனி) தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1) குடியாத்தம் (SC)- அமுலு விஜயன்
2) தாராபுரம் (SC)- கயல்விழி செல்வராஜ்
3) மானாமதுரை (SC) -ஆ. தமிழரசி
4) கிருஷ்ணராயபுரம் (SC)- சிவகாமசுந்தரி
போட்டியிட்ட 175 வேட்பாளர்களில் தோல்வி அடைந்தவர் 48 பேர் வெற்றி பெற்றவர் 127 பேர் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 14 பேர் தோல்வி அடைந்தனர். 38 பேர் வெற்றி பெற்றனர்.
தற்பொழுது இருக்கும் சிட்டிங்க் திமுகவில் இருக்கும் 127 MLA-க்களில் சீனியார் -டி அடிப்படையில் அவர்கள் சந்தித்த முதல் தேர்தல்
*1971-ல் முதல் தேர்தலை சந்தித்த ஒருவர்*
- S. துரைமுருகன் ( காட்பாடி)
*1977-ல் முதல் தேர்தலை சந்தித்த 2 பேர்*
- S. முத்துசாமி ( ஈரோடு மேற்கு)
- KKSR. ராமச்சந்திரன் ( அருப்புக்கோட்டை)
*1984-ல் முதல் தேர்தலை சந்தித்த 4 பேர்*
- மு க ஸ்டாலின் ( கொளத்தூர் )
- எவ வேலு ( திருவண்ணாமலை)
- DR. M. பன்னீர்செல்வம் ( சீர்காழி தனித் தொகுதி
- N. ராமகிருஷ்ணன் ( கம்பம்)
*1989-ல் முதல் தேர்தலை சந்தித்த 11 பேர்*
- I. பெரியசாமி ( ஆத்தூர் )
- S. காந்திராஜன் ( வேடசந்தூர்)
- RS. ராஜ கண்ணப்பன்( முதுகுளத்தூர் )
- KN. நேரு( திருச்சி மேற்கு)
- K. அண்ணாதுரை ( பட்டுக்கோட்டை)
- K. சுந்தர் ( உத்திரமேரூர் )
- K. பிச்சாண்டி( கீழ்பெண்ணாத்தூர் )
- CV. கணேசன்( திட்டக்குடி தனி தொகுதி )
- K. பொன்முடி ( திருக்கோவிலூர்)
- T. உதயசூரியன் ( சங்கராபுரம்)
- துரை சந்திரசேகரன் ( திருவையாறு)
*1991-ல் முதல் தேர்தலை சந்தித்த 2 பேர்*
- MRK. பன்னீர்செல்வம் ( குறிஞ்சிப்பாடி)
- S. ரகுபதி ( திருமயம்)
*1996-ல் முதல் தேர்தலை சந்தித்த 8 பேர்*
- அப்பாவு ( ராதாபுரம் )
- D. மனோ தங்கராஜ் ( பத்மநாபபுரம்)
- G. தளபதி ( மதுரை வடக்கு)
- அர. சக்கரபாணி ( ஒட்டன்சத்திரம்)
- MP. சாமிநாதன் ( காங்கேயம்)
- AJ. மணிக்கண்ணன் ( உளுந்தூர்பேட்டை)
- R. காந்தி ( ராணிப்பேட்டை)
- T. தங்கம் தென்னரசு ( திருச்சுழி)
1997- இடைத்தேர்தலில் 2001-ல் முதல் தேர்தலை சந்தித்த 5 பேர்*
- PK சேகர்பாபு ( துறைமுகம்)
- P. மூர்த்தி ( மதுரை கிழக்கு)
- அனிதாR. ராதாகிருஷ்ணன் ( திருச்செந்தூர்)
- R. ராஜேந்திரன் ( சேலம் வடக்கு)
- VG. ராஜேந்திரன் ( திருவள்ளூர்)
*2006-ல் முதல் தேர்தலை சந்தித்த 15 பேர்*
- VC. சந்திரகுமார் ( ஈரோடு கிழக்கு )
- K. ராமச்சந்திரன் ( குன்னூர்)
- V. செந்தில் பாலாஜி ( கரூர்)
- R. மாணிக்கம் ( குளித்தலை)
- P. கீதாஜீவன் ( தூத்துக்குடி)
- SS. சிவசங்கர் ( குன்னம் )
- A. சௌந்தர பாண்டியன் ( லால்குடி)
- ஆ. தமிழரசி ரவிக்குமார் ( மானாமதுரை தனி தொகுதி )
- KR. பெரிய கருப்பன் ( திருப்பத்தூர்)
- SR. ராஜா ( தாம்பரம்)
- தா. மோ. அன்பரசன் ( ஆலந்தூர் )
- K. பொன்னுசாமி (சேந்தமங்கலம் ST தொகுதி ) அக்டோபர் 2025 இல் காலமானார்
- வரலட்சுமி மதுசூதனன் ( செங்கல்பட்டு)
- G. ஐயப்பன் ( கடலூர்)
- சபா.ராஜேந்திரன் ( நெய்வேலி)
*2011-ல் முதல் தேர்தலை சந்தித்த 7 பேர்*
- கோ. வி. செழியன் ( திருவிடை மருதூர் தனி தொகுதி )
- Y. பிரகாஷ் ( ஓசூர் )
- G. அன்பழகன் ( கும்பகோணம்)
- TRB. ராஜா ( மன்னார்குடி)
- M. பிரபாகரன் ( பெரம்பலூர் தனி தொகுதி )
- IP. செந்தில்குமார் ( பழனி)
- GV. மார்க்கண்டையன் (விளாத்திகுளம் )
*2016-ல் முதல் தேர்தலை சந்தித்த 34 பேர்*
- M. சண்முகையா ( ஒட்டப்பிடாரம் தனி தொகுதி 2019- இடைத்தேர்தல் )
- A. மகாராஜன் ( ஆண்டிப்பட்டி 2019- இடைத்தேர்தல் )
- RT. சேகர் (பெரம்பூர் 2019- இடைத்தேர்தல்)
- KS. சரவணகுமார் ( பெரியகுளம் தனி 2019- இடைத்தேர்தல்)
- பூண்டிK. கலைவாணன் திருவாரூர் 2019- இடைத்தேர்தல்)
- TKG. நீலமேகம் ( தஞ்சை 2019- இடைத்தேர்தல்)
- AC. விஸ்வநாதன் (ஆம்பூர் 2019- இடைத்தேர்தல்)
- பழனிவேல் தியாகராஜன் ( மதுரை மத்திய)
- S. தங்கப்பாண்டியன் ( ராஜபாளையம் )
- ARR. சீனிவாசன் ( விருதுநகர்)
- MK. மோகன் (அண்ணா நகர் )
- தாயகம் கவி ( திருவிக தனி தொகுதி )
- CV. மெய்ய நாதன் ( ஆலங்குடி)
- I. பரந்தாமன் ( எழும்பூர் தனி தொகுதி )
- மா. சுப்பிரமணியன் ( சைதாப்பேட்டை)
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( திருவெறும்பூர் )
- S. ஸ்டாலின் குமார் ( துறையூர் தனித் தொகுதி )
- N. அசோக் குமார் ( பேராவூரணி )
- வசந்தம் K. கார்த்திகேயன் ( ரிஷி வந்தியம்)
- KS. மஸ்தான் ( செஞ்சி)
- முபெ. கிரி ( செங்கம் தனித் தொகுதி )
- S. அம்பேத்கர் ( வந்தவாசி தனித்தொகுதி )
- AP. நந்தகுமார் ( அணைக்கட்டு)
- V. அமுலு விஜயன் ( குடியாத்தம் தனி தொகுதி )
- P. கார்த்திகேயன் ( வேலூர்)
- JL. ஈஸ்வரப்பன் ( ஆற்காடு )
- A. நல்லதம்பி ( திருப்பத்தூர்)
- ஐ. கருணாநிதி ( பல்லாவரம்)
- CVMP. எழிலரசன் ( காஞ்சிபுரம்)
- SM. நாசர் ( ஆவடி)
- S. அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்)
- S. சுதர்சனம் ( மாதவரம்)
- K. செல்வராஜ் (திருப்பூர் தெற்கு )
- AG. வெங்கடாசலம் (அந்தியூர் )
2021- சட்டமன்ற தேர்தலில் திமுகவில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் 14 பேர் தோல்வி அடைந்தனர் 38 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
*2021-ல் முதல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற 38 பேர்*
- A. அன்பழகன் ( வில்லிவாக்கம்)
- ஜோசப் சாமுவேல் ( அம்பத்தூர்)
- உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி)
- எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு )
- J. எபினேசர் (RK நகர்)
- ஐ ட்ரீம் R. மூர்த்தி ( ராயபுரம்)
- AMV. பிரபாகர் ராஜா ( விருகம்பாக்கம்)
- காரம்பாக்கம் க. கணபதி ( மதுரவாயல் )
- KPP. சங்கர் ( திருவொற்றியூர்)
- மயிலை த வேலு ( மயிலாப்பூர்)
- J. கருணாநிதி (T. நகர்)
- அ. கிருஷ்ணசாமி (பூந்தமல்லி தனித்தொகுதி)
- S. சந்திரன் ( திருத்தணி)
- TJ. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி )
- ஐ.கருணாநிதி (பல்லாவரம் )
- K. தேவராஜ் ( ஜோலார்பேட்டை)
- PST. சரவணன் ( கலசப்பாக்கம் )
- அன்னியூர் சிவா ( விக்கிரவாண்டி 2024 -இடைத்தேர்தல்)
- R. லட்சுமணன் ( விழுப்புரம்)
- ஓ. ஜோதி ( செய்யாறு
- நிவேதாM. முருகன் ( பூம்புகார்)
- M. மதிவேந்தன் (இராசிபுரம் தனி தொகுதி )
- P. ராமலிங்கம் (நாமக்கல்)
- V. முத்துராஜா ( புதுக்கோட்டை)
- க. சொ. க. கண்ணன் ( ஜெயங்கொண்டம் )
- D. மதியழகன் ( பர்கூர்)
- கயல்விழி N. செல்வராஜ் ( தாராபுரம் தனித் தொகுதி )
- K. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி )
- R. இளங்கோ ( அரவக்குறிச்சி)
- N. தியாகராஜன் (முசிறி)
- இனிகோ இருதயராஜ் ( திருச்சி கிழக்கு )
- S. கதிரவன் ( மண்ணச்சநல்லூர் )
- M. பழனியாண்டி ( ஸ்ரீரங்கம்)
- கமுதி M. முத்துராமலிங்கம் (ராமநாதபுரம் )
- S. முருகேசன் (பரமக்குடி தனி தொகுதி )
- ஆ. வெங்கடேசன் (சோழவந்தான் தனித்தொகுதி)
- M. அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை)
- E. ராஜா (சங்கரன்கோயில் தனி தொகுதி )








Comments are closed, but trackbacks and pingbacks are open.