திமுக சார்பாக நிறுத்தப்பட்ட முத்தரையர் சமூக வேட்பாளர்கள் பட்டியல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவரை திமுக 15 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இருக்கிறது .
இதில் இதுவரை முத்தரையர் சமூகத்தில் திமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 21 பேர் இதில் வெற்றி பெற்றவர் 11 பேர்.
இதில் 1989, 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக முத்தரையர் சமூகத்தில் அதிகபட்சமாக 6 வேட்பாளர்களை திமுக சார்பாக நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது .
1971-ல் 2 இடத்தில் ஒரு இடம் வெற்றி
தொட்டியம் – எஸ்.கே. வடிவேல் ( வெற்றி)
ஸ்ரீரங்கம் – ஆர். காமாட்சியம்மள்
1977-ல் 4-ல் போட்டியிட்டு 4லுமே தோல்வி
நத்தம் – PSA வெள்ளையன் ( மூன்றாவது இடம் பிடித்தார் )
தொட்டியம் – எஸ்.கே வடிவேல் ( மூன்றாவது இடம்)
லால்குடி – ஆர் கங்காதரன்
ஸ்ரீரங்கம் – எம் தர்மலிங்கம்
1980-ல் ஒரு இடத்தில் போட்டியிட்டு ஒரு இடத்திலேயுமே தோல்வி
முசிறி- ஆர் நடராஜன்
1984-ல் 2 இடத்தில் போட்டியிட்டு 2-லுமே தோல்வி
முசிறி – ஆர் நடராஜன்
தொட்டியம் – எஸ்.கே. வடிவேல்
1989-ல் 6 இடத்தில் போட்டியிட்டு 3 இடத்தில் வெற்றி
நத்தம் – ஆர் செல்லம் ( மூன்றாவது இடம்)
முசிறி – என் செல்வராஜ்
தொட்டியம் கே- கண்ணையன் ( வெற்றி)
மருங்காபுரி – பி எம் செங்குட்டுவன்
திருமயம் – வி சுப்பையா ( வெற்றி)
ஆலங்குடி- டாக்டர்KBV. சந்திரசேகர் ( வெற்றி)
1991- ல் 6 இடத்தில் போட்டியிட்டு 6-லுமே தோல்வி
முசிறி – ஆர் நடராஜன்
பேராவூரணி – எம் ஆர் கோவிந்தன்
நத்தம் – ஆர் செல்லம்
மருங்காபுரி – என் செல்வராஜ்
தொட்டியம் – கே கண்ணையன்
ஆலங்குடி – எஸ் சிற்றரசு
1996-ல் 3 இடத்தில் போட்டியிட்டு 3 இடத்தில் வெற்றி
தொட்டியம் – கே கண்ணையன் ( வெற்றி)
ஸ்ரீரங்கம் – டிபி மாயவன் ( வெற்றி )
மருங்காபுரி பி எம் செங்குட்டுவன் (வெற்றி )
2001-ல் 3 இடத்தில் போட்டியிட்டு3-லுமே தோல்வி
தொட்டியம் – கே கண்ணையன்
மருங்காபுரி – பி எம் செங்குட்டுவன்
பேராவூரணி – குழ செல்லையா
2006-ல் 2 இடத்தில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி
நத்தம் – எம்ஏ ஆண்டி அம்பலம்
முசிறி – என் செல்வராஜ் (வெற்றி )
2011-ல் 3 இடத்தில் போட்டியிட்டு 3-லுமே தோல்வி
ஸ்ரீரங்கம் – என் ஆனந்த்
மேலூர் – ஆர் ராணி
மண்ணச்சநல்லூர் – என் செல்வராஜ்
2016-ல் 4 இடத்தில் போட்டியிட்டு 2 இடத்தில் மட்டுமே வெற்றி
ஆலங்குடி- சிவி மெய்யநாதன் ( வெற்றி)
நத்தம் – எம்.ஏ ஆண்டி அம்பலம் ( வெற்றி)
ஸ்ரீரங்கம் – எம் பழனியாண்டி
மண்ணச்சநல்லூர் – எஸ் கணேசன்
2021-ல் 4 இடத்தில் போட்டியிட்டு 3 இடத்தில் வெற்றி
ஆலங்குடி – சிவி மெய்யநாதன் (வெற்றி )
முசிறி – என் தியாகராஜன் (வெற்றி )
ஸ்ரீரங்கம் – எம் பழனியாண்டி (வெற்றி )
நத்தம் – எம்ஏ ஆண்டி அம்பலம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.