சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை திமுக வெற்றி பெறாத தொகுதிகள்!
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் திமுக இதுவரை 15 தேர்தலை சந்தித்து இருக்கிறது.
தற்போதைய உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை திமுக வெற்றி பெறாத 5 தொகுதிகள்
- கிள்ளியூர்
- விளவங்கோடு
- மேலூர்
- கோவில்பட்டி
- பெருந்துறை
( 1970 -ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக ஆர். சி. சென்னியப்பன் வெற்றி பெற்றிருந்தார் )
1967-க்கு பிறகு வெற்றி பெறாத 1 தொகுதி
- சோளிங்கர்
1971-க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 4 தொகுதி
- பவானி
- எடப்பாடி
- பாபநாசம்
- நிலக்கோட்டை(SC)
1989 -க்கு வெற்றி பெறாத 7 தொகுதிகள்
- நன்னிலம்
- மயிலாடுதுறை
- காரைக்குடி
- உசிலம்பட்டி
- ஸ்ரீவில்லிபுத்தூர் (SC)
- சிவகாசி
- நாங்குநேரி
1996 -க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 33 தொகுதி
- திருச்செங்கோடு
- உதகை
- அரூர் (SC)
- பாலக்கோடு
- ஆத்தூர்(SC)
- ஓமலூர்
- மேட்டூர்
- மொடக்குறிச்சி
- கோபி
- அவினாசி(SC)
- பல்லடம்
- உடுமலைப்பேட்டை
- தொண்டாமுத்தூர்
- கிணத்துக்கடவு
- பொள்ளாச்சி
- வால்பாறை (SC)
- மேட்டுப்பாளையம்
- நாகை
- சிவகங்கை
- திண்டுக்கல்
- மதுரை மேற்கு
- திருப்பரங்குன்றம்
( 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த பா.சரவணன் வெற்றி பெற்றிருந்தார் )
- ஸ்ரீவைகுண்டம்
- கடையநல்லூர்
- திருமங்கலம்
( 2009 -ல் நடந்த இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த லதா அதியமான் வெற்றி பெற்றிருந்தார் )
- குளச்சல்
- பொன்னேரி(SC)
- ஸ்ரீபெரும்புதூர்(SC)
- திருப்போரூர்
( 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக இதயவர்மன் வெற்றி பெற்றார்)
- அரக்கோணம்(SC)
- வானூர்(SC)
- விருதாச்சலம்
- காட்டுமன்னார்
- கோவில் (SC)
2001-க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 1 தொகுதிகள் சிதம்பரம் 2006-க்கு பிறகு திமுக வெற்றி பெறாத 9 தொகுதிகள்
- ஆரணி
- ஏற்காடு(ST)
- வீரபாண்டி
- சங்ககிரி
- அறந்தாங்கி
- வேதாரண்யம்
- போடி
- தென்காசி
- அம்பாசமுத்திரம்
2008- ல் தொகுதி மறு சீர்மைப்புக்கு பிறகு ( 2011,2016,2021) தொடர்ந்து மூன்று தேர்தலிலும் தோல்வியடைந்த 19 தொகுதிகள்
- கெங்கவல்லி (SC)
- சேலம் தெற்கு
- சேலம் மேற்கு
- பவானிசாகர்(SC)
- திருப்பூர் வடக்கு
- கோவை வடக்கு
- கோவை தெற்கு
- கவுண்டம்பாளையம்
- குமாரபாளையம்
- ஊத்தங்கரை(SC)
- பாப்பிரெட்டிப்பட்டி
- சூலூர்
- ஈரோடு கிழக்கு
( 2025 -ல் நடந்த இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த சந்திரகுமார் வெற்றி பெற்றார் )
- கந்தர்வகோட்டை(SC)
- விராலிமலை
- மணப்பாறை
- கே வி குப்பம் (SC)
- வாணியம்பாடி
- கள்ளக்குறிச்சி(SC)








Comments are closed, but trackbacks and pingbacks are open.