தமிழில் ஒருவர் சொன்னால் திருப்பி அடிக்கலாம். ஆங்கிலத்தில் சொல்வதற்கு கூட திருப்பி அடிக்க முடியும் என்று நிரூபித்து அந்த சபையையே ஆக்கிரமித்துக் கொண்ட ஆற்றல் கொண்டவர் கலைஞர் அவர்கள்.
உங்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்குமானால் தமிழருக்கே உரிய நன்றியுணர்வு இருக்குமானால் இந்த புத்தகத்தை வெளியிட நூற்றுக்கு நூறு தகுதி படைத்த நபர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களே.
வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தலைநகர் சென்னையில் வாரந்தோறும் வியாழன் அன்று ஊடகங்களை வரவழைத்து PRESS MEET கொடுத்து களவு போய் மீட்கப்பட்ட பொதுமக்களின் பொருட்களை DISPLAY வைப்பது போலீஸ் கமிஷனரின் பணிகளில் ஒன்று.
'சிங்கப்பெண் படை' என்று இருந்த திட்டத்தை, 'காப்பி-பேஸ்ட்' செய்து, ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை.