கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.
பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
“சிலர் இருந்தும் இல்லாது இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இல்லாமலும் இருக்க முடியும் அல்லவா” என்பதாக ஞானி மறைவையொட்டி நந்தலாலா எழுதிய கட்டுரையின் கடைசி வரிகளை குறிப்பிட்டு,
ஐயா அவர்கள் முரட்டு திமுக காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி,. கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் காவேரி மருத்துவமனையில்