அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விருதுநகர்- பாட்டியை கொலை செய்த பேரன் – மது போதையில் வெறிச்செயல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் அருகே,  செட்டியார்பட்டி நாயுடு தெற்கு தெருவை சேர்ந்த நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி(75) வசித்து வருகிறார்.

திங்கட்கிழமை மாலையில் சரஸ்வதி வீட்டின் முன்பு அதே தெருவை சேர்ந்த தனது மகன் பாலசுப்பிரமணி என்பவரது மகன் ஸ்ரீதர்(22) என்பவர் அடிக்கடி குடி போதையில் வந்து பாட்டி சரஸ்வதி உடன் தகராறு செய்து வந்தாராம். சரஸ்வதி பலமுறை அவரை கண்டித்தும் திருந்தாமல் தொடர்ந்து குடித்து வந்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பாட்டியை கொலை செய்த பேரன்
பாட்டியை கொலை செய்த பேரன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்நிலையில்  ஸ்ரீதர் சரஸ்வதியுடன்  குடிபோதையில் வாக்குவாதம் செய்தார் . என்னை யாரும் கண்டிக்க கூடாது என சரஸ்வதி தலையில் கல்லை தூக்கி போட்டு ஓடிவிட்டார்.  ரத்த வெள்ளத்தில் மிதந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த  தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://www.livyashree.com/

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக இருந்த ஸ்ரீதரை கைது செய்து விசாித்து  வருகின்றனர்.

 

—   மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.