அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருமா ? வெளியான ஆய்வு முடிவு!

திருச்சியில் அடகு நகையை விற்க

முட்டைகள் உண்பதற்கும் இதய நோய்க்கும் இதய நோயால் ஏற்படும் மரணங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஐம்பது நாடுகளில் நடத்தப்பட்ட முக்கியமான மருத்துவ ஆய்வின் முடிவு வந்துள்ளது.

சுமார் 177,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12701 மரணங்களும் 13648 இதய ரத்த நாளம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதை ஐம்பது நாடுகளில் ஆறு கண்டங்களில் ஆராய்ந்த ஆய்வின் முடிவில்,

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

முட்டை உண்பதற்கும் மேற்சொன்ன மரணங்களுக்கும் இதய நோய்க்கும் தொடர்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.

முட்டைகளின் மஞ்சள் கருவை தூக்கி வீசிவிட்டு அதன் மேல் சட்டையை மட்டும் உண்ணும் பழக்கம் நம் இந்திய தீபகற்ப கண்டத்தில் மட்டுமே உள்ள வழக்கமாக இருக்கிறது.

முதல்வர் பிறந்தநாள்

உண்ணும் உணவில் இருக்கும்  கொழுப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது(ஏற்படுத்தப்பட்டது)  1950 முதல் 2010 வரை தற்போது தரத்துடன் செய்யப்படும் நவீன மருத்துவ ஆய்வுகளில் உண்ணும் உணவில் கொழுப்புக்கும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்புக்கும் சம்பந்தமில்லை என்று வருகின்றன.

எனவே, முட்டையை மஞ்சள் கருவுடன் அனைவரும் அச்சமின்றி சாப்பிடலாம்.

முட்டைகள் குறைவான விலையில்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நிறைவான புரதச்சத்தை

வழங்கும் உணவாகும்…

முட்டைகள்  உண்போம்

ஆரோக்கியத்தை காப்போம்…

 

Dr அ.ப. ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.