Browsing Category

மருத்துவம்

எண்டோஸ்கோபிக் சிகிச்சையில் ஒரு மைல் கல் ! வியத்தகு சாதனை படைத்த திருச்சி ஜி.எச் !

கடந்த, ஜனவரி 2026 -இல் முதல் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, இரைப்பைக் குடலியல் மருத்துவத் துறையில் செய்யப்படும் இரண்டாவது வெற்றிகரமான எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல் சிஸ்டோகாஸ்ட்ரோஸ்டோமி இதுவாகும்.

15 வயது சிறுமி – சிக்கலான சிறுகுடல் கட்டிகள் – மாற்றி யோசித்த திருச்சி ஜி.எச். குடல்…

அந்த சிறுமிக்கு சிறுகுடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அக்கட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பெரிய சிறுகுடல் கட்டிகளால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க எண்டோஸ்கோபி சிகிச்சை…

சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…

​"ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை."

தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடத் தடையாக இருப்பது எது?

தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

தாய்ப்பால் – வெறும் உணவு அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது !

தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பால் ஏற்படுத்தும் நன்மைகள், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்

பாம்புக் கடி 360°

நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் கொண்டவை. சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவை ரத்த உறைதலை தடுத்து உதிரப்போக்கை ஏற்படுத்தும் விஷம் கொண்டவை.

புற்றுநோய் பிடியில் 2 வயது பெண் குழந்தை : சாதுர்யமாக மீட்ட அரசு மருத்துவர்கள்!

புற்றுநோயை முழுமையாக அகற்றுவதையும், நோயின் நிலையைத் துல்லியமாகக் கண்டறிவதையும் உறுதி செய்வதற்காக, இந்த அறுவை சிகிச்சையில், புற்றுநோய் பாதித்த வலது சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள நிணநீர் கணுக்களும் முழுமையாக அகற்றப்பட்டன.

என்னது ”கண்”ணில் பிரஷரா? பார்வையை பறிக்குமா?

குளோகோமா-வுக்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டோர், உடலில் நீரழிவு நோய்,

வெள்ளை கோட்டிற்கு பின்னால் !

உயிரைக் காப்பாற்றுவதே அவர்களின் தொழில். காப்பாற்ற முடியாமல் போனவர்களுக்காக அமைதியாக துயரப்படும் கண்ணீர் விடும் அசாதரண மனிதர்கள் அவர்கள்.

அகில இந்திய அளவில் வெற்றியை வசமாக்கிய திருச்சி டாக்டர் !

குடலியல் சார்ந்த துறையில், மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி, அறிவியல் கருத்தரங்குகள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் அறுவை சிகிச்சை