திருச்சி – 25.07.2025 வேலைவாய்ப்பு முகாம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி   மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 50- மேற்ப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க்கவுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் Hope foundation – job drive இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ITI, Diploma, Any Degree, Engineering and nursing முடித்தவா்கள் பங்கு பெறலாம். இந்த கல்வி தகுதி பெற்ற மாற்று திறனாளிகள் பங்கு பெறலாம்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

வேலைவாய்ப்பு முகாம்வேலைவாய்ப்பு முகாம் 25.07.2025 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  நடைபெறுகின்றது.

மேலும் விபரங்கள் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம்  தொலைபேசி எண்-0431-2413510, 9363701868 மற்றும் Mail ID-trichy.placement@hopeww.in என்ற இணையதள மூலம்  தொடா்பு கொள்ளலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.