அங்குசம் மீடியாவில் பணி வாய்ப்பு !
அங்குசம் மீடியாவில் பணி வாய்ப்பு !
வடிவமைப்பாளர் – ADOBE INDESIGN, ADOBE PHOTOSHOP மென்பொருள் கையாளும் திறனுடன் புத்தக வடிவமைப்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சப் – எடிட்டர் – பிழையின்றி எழுதும் திறன் மற்றும் எளிய மொழி நடையில் எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
சோசியல் மீடியா நிர்வாகி – அங்குசம் மீடியாவின் அனைத்து சோசியல் மீடியா பக்கங்களையும் தனிப்பொறுப்பில் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வீடியோ எடிட்டர் – ADOBE PREMIERE, CAPCUT மென்பொருள் கையாளும் திறனுடன் வீடியோ எடிட்டிங்கில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
செய்தியாளர் – மொபைலில் வீடியோ எடுக்க டைப் பண்ணும் அனுபவம் வேண்டும்..
இணையதளம் பதிவாளர் – தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
பகுதி நேரமாக பணி செய்ய விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி மாணவரா நீங்கள்?
பகுதி நேர பணிக்கு கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட தகுதிகளை முழுமையாக பெற்றிருக்கவில்லை என்றாலும், கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும் ஆர்வமும் உடைய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.