மலேசியாவில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!
மலேசியாவில் பணிபுரியQC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER. TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG & ARC WELDER CS தேவைப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 முதல் 42 வயதிற்கு உட்பட்ட QC Inspector (Cawlp 3.1) பணிக்கு மாத வருமானம். 70.000-80.000/- Piping Engineer பணிக்கு ரூ.60.000 -80.000/- Planning Engineer (Primavera P6) பணிக்கு ரூ. 70,000-84,000/- Tendering Engineer பணிக்கு ரூ.70,000 76,000/- Piping Foreman பணிக்கு ரூ.54,000-62,400/-ஆகும் மற்றும் TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம் ரூ.42,000-50,000/-& Pipe Fitter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.
இப்பணிகளுக்கான நேர்காணல் 18.06.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது எனவே விருப்பம் உள்ளவர்கள் (Resume Passport Original & Copy) Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42.
ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை
கிண்டி சென்னை -32
கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.