இந்தியாவில் கல்வி கற்றவர்களே இன்று உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும், பல்வேறு உயர் நிர்வாகப் பொறுப்புகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது
”உங்கள் இல்லங்களை தேடி... சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2025” என்ற முழக்கத்தின் கீழ், முன்களப்பணியாளர்களை வீட்டிற்கே அனுப்பி வைத்து தரவுகளை சேகரித்து வருகிறார்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் (வாழ்வாதாரத்திற்கு போதாது), அரசு விடுமுறைகள் இல்லை (ஞாயிறு மட்டும் ஓய்வு; சில நேரங்களில் அதுவும் கிடையாது), கூடுதல் வேலைகள் annual day, sports day, exam duty.
பள்ளிகளைப் போல் இல்லாமல் கல்லூரிகளில் நடத்தப்படும் கலைத் திருவிழாக்களில் மாணவர்களின் கலைத்திறன்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவை கல்லூரிக்கு வெளியில் இருந்து வரவழைத்து நடத்துவது சிறப்பு. நம்பகத்தன்மையை கூட்டும்.
சிறு சிறு விபத்துகளாக நிகழ்ந்து கண்டுகொள்ளப்படாமல் இருந்த சிக்கல் இன்றைய விபத்தில் ஒரு மகத்தான/ மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் நல அரசு மருத்துவரை பலி வாங்கியிருக்கிறது.
திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.