அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஈரோடு சட்டமன்ற தொகுதிகள் 2026 தேர்தல் நிலவரம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

17. மக்களவை தொகுதி ஈரோடு

திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர் திமுகவைச் சார்ந்த கே.ஈ. பிரகாஷ் வெற்றி

திமுக

கே. ஈ. பிரகாஷ்

5,62,339

அதிமுக

ஆற்றல் அசோக்குமார்

3,32,773

நாதக

மு. கார்மேகம்

82,796

தமாகா

பி. விஜய்குமார்

25,858

 

திமுக கூடுதல் வாக்குகள் 2,30 ஆயிரம்

 

 

குமாரபாளையம்

2021 சட்டமன்றம்

 

அதிமுக பி.தங்கமணி வெற்றி திமுக மு.வெடங்கடாசலம் தோல்வி

 

அதிமுக-1இலட்சம்

திமுக 69 ஆயிரம்

நாதக 13 ஆயிரம்

மநீமை 6 ஆயிரம்

அதிமுக கூடுதல் வாக்குகள்

31 ஆயிரம்

 

குமாரபாளையம்

2024 மக்களவை

திமுக 74 ஆயிரம்

அதிமுக 84ஆயிரம்

பாஜக 7 ஆயிரம்

நாதக 17 ஆயிரம்

அதிமுக + பாஜக

இணைந்து பெற்ற வாக்குகள் 91 ஆயிரம்

 

அதிமுக – கூடுதல் வாக்குகள்

17 ஆயிரம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு.

 

 

ஈரோடு மக்களவை தொகுதி
ஈரோடு மக்களவை தொகுதி

 

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஈரோடு(கிழக்கு) 2025 சட்டமன்றம்

 

திமுக வி.சி.சந்திரகுமார் வெற்றி

நாதக சீதாலெட்சுமி தோல்வி

 

திமுக 1,15 ஆயிரம்

அதிமுக 58 (21) ஆயிரம்

நாதக 24 ஆயிரம்

மநீமை 10 (21) ஆயிரம்

 

திமுக கூடுதல் வாக்குகள்

91 ஆயிரம்

 

ஈரோடு(கிழக்கு)

2024 மக்களவை

 

திமுக-86ஆயிரம்

அதிமுக-34ஆயிரம்

தாமக -12 ஆயிரம்

நாதக -14 ஆயிரம்

 

அதிமுக + பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் –

46 ஆயிரம்

 

திமுக கூட்டணி

கூடுதலாக பெற்ற வாக்குகள்

40 ஆயிரம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு(கிழக்கு) தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

 

 

 

ஈரோடு(மேற்கு) 2021 சட்டமன்றம்

 

திமுக எஸ்,முத்துசாமி வெற்றி அதிமுக கே.வி.ராமலிங்கம் தோல்வி

 

திமுக 1 இலட்சம்

அதிமுக

78 ஆயிரம்

நாதக 13 ஆயிரம்

மநீமை 8

 

திமுக கூடுதல் வாக்குகள்

22 ஆயிரம்

 

ஈரோடு (மேற்கு) 2024 மக்களவை

 

திமுக-1,05ஆயிரம்

அதிமுக-45ஆயிரம்

பாஜக 18 ஆயிரம்

நாதக 17 ஆயிரம்

 

அதிமுக + பாஜக இணைந்து பெற்ற வாக்குகள்

63 ஆயிரம்

 

திமுக – கூடுதலாகப் பெற்ற வாக்குகள் 42 ஆயிரம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு (மேற்கு) திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

 

 

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மொடக்குறிச்சி 2021 சட்டமன்றம்

 

பாஜக சி.சரஸ்வதி வெற்றி திமுக சுப்புலெட்சுமி ஜெகதீசன்

 

பாஜக

78,125 ஆயிரம்

திமுக

77,844ஆயிரம் நாதக 12 ஆயிரம் மநீமை 4 ஆயிரம்

 

அதிமுக கூடுதல் வாக்குகள் 281

 

மொடக்குறிச்சி 2024 மக்களவை

 

திமுக-1,01ஆயிரம்

அதிமுக 38 ஆயிரம் பாஜக 13 ஆயிரம் நாதக 12 ஆயிரம்

அதிமுக + பாஜக இணைந்து பெற்ற வாக்குகள்

51 ஆயிரம்

 

திமுக கூடுதல் பெற்ற வாக்குகள் 50 ஆயிரம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

 

 

 

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தாராபுரம் (தனி) 2021 சட்டமன்றம்

 

திமுக கயல்விழி செல்வராஜ் வெற்றி பாஜக எல், முருகன்

 

திமுக 89,986ஆயிரம்

பாஜக 88593ஆயிரம்

நாதக 6 ஆயிரம் மநீமை 2

 

திமுக கூடுதல் வாக்குகள் 1,413 ஆயிரம்

 

தாராபுரம் (தனி) 2024  மக்களவை

 

 

திமுக 95 ஆயிரம்

அதிமு 59 ஆயிரம்

பாஜக 14 ஆயிரம்

நாதக 8 ஆயிரம்

 

அதிமுக + பாஜக இணைந்து பெற்ற வாக்குகள் 73 ஆயிரம்

 

 

திமுக அதிகம் பெற்ற வாக்குகள் 22 ஆயிரம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்புள்ளது.

 

 

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காங்கேயம்

2021 சட்டமன்றம்

 

திமுக மு.பெ.சாமிநாதன் வெற்றி அதிமுக ஏ.எஸ்.ராமலிங்கம் தோல்வி

 

திமுக 94 ஆயிரம்

அதிமுக86 ஆயிரம்

நாதக 11 ஆயிரம்

அமமுக 474

 

திமுக கூடுதல் வாக்குகள்

8 ஆயிரம்

 

காங்கேயம்

2024 மக்களவை

திமுக 95 ஆயிரம்

அதிமுக61ஆயிரம்

பாஜக 10 ஆயிரம்

நாதக 13 ஆயிரம்

 

அதிமுக + பாஜக இணைந்து பெற்ற வாக்குகள்

71 ஆயிரம்

 

திமுக அதிகம் பெற்ற வாக்குகள்

24 ஆயிரம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

 

 

 

ஈரோடு மக்களவைக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன.

 

—    அங்குசம் அரசியல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.