அதிமுகவிற்கு குழிபறித்த முன்னாள் அதிமுகவினா் !
தற்பொழுது அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சரான தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருந்தவர்கள் தோற்கடித்தனர்.
தற்பொழுது 2021 -சட்டமன்ற தேர்தலில் kkSR, முத்துசாமி, செந்தில் பாலாஜி மூன்று அமைச்சர்களும் தற்பொழுது இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்களான Kv. ராமலிங்கம், வைகைச் செல்வன், விஜயபாஸ்கர் ஆகியோரை நேரடியாக தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் vS தற்பொழுது தோல்வியடைந்த அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் நேரடியாக போட்டியிட்டனர்.
முத்துசாமி Vs KV ராமலிங்கம்
( 22, 089 89 வித்தியாசம் )
KKSR ராமச்சந்திரன் Vs முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்
(52,006 வாக்குகள் வித்தியாசம்)
செந்தில் பாலாஜி Vs MR விஜயபாஸ்கர்
(12,448 வாக்கு வித்தியாசம் )
2021- சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக அமைச்சர்கள்
13 பேர் வெற்றி பெற்றனர்.
எடப்பாடிK.பழனிசாமி
(93,802 வாக்கு வித்தியாசத்தில்)
1989, 1991, 2011,2016,2021- என எடப்பாடி தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
1996,2006- எடப்பாடி தொகுதியில் தோல்வி.
P. தனபால்
(50,902 வாக்கு வித்தியாசத்தில்)
1977,1980, 1984, 2001 சங்ககிரி தொகுதியில் வெற்றி
2011- ராசிபுரம் வெற்றி
2016,2021- அவிநாசி வெற்றி
SP. வேலுமணி
(41,630 வாக்கு வித்தியாசத்தில்)
2006- பேரூர் சட்டமன்ற தொகுதியிலும் 2011,2016,2021 தொண்டாமுத்தூர் தொகுதியிலும் என நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.
P. தங்கமணி (31,646 வாக்கு வித்தியாசத்தில்)
2006- திருச்செங்கோடு தொகுதியிலும்,
2011,2016,2021- குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றார் )
MSM. ஆனந்தன்
(32,691 வாக்கு வித்தியாசத்தில்)
2011- திருப்பூர் வடக்கு தொகுதியிலும்,
2021- பல்லடம் சட்டமன்ற தொகுதியிலும்
KA.செங்கோட்டையன்
(28,563 வாக்கு வித்தியாசத்தில்)
1977- சத்தியமங்கலம் தொகுதியிலும், 1980,1984,1989, 1991,2006,2011,2016, 2021)
இதில் 1996- தேர்தலில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.
10 முறை போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்றுள்ளார்.
(28,563 வாக்கு வித்தியாசத்தில்)
KP. அன்பழகன்
(28,100 வாக்கு வித்தியாசத்தில்)
தொடர்ந்து (2001,2006,2011,2016, 2021)
தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார்
KC. கருப்பணன்
(22,523 வாக்கு வித்தியாசத்தில்)
(2006,2016,2021- என 3 முறை பவானி தொகுதியில் வெற்றி)
உடுமலைK. ராதாகிருஷ்ணன்
(21,895 வாக்கு வித்தியாசத்தில்)
2016,2021- என இரு முறை உடுமலை தொகுதியில் வெற்றி பெற்றார் )
மேட்டுப்பாளையம் AK.சின்ராஜ்
( 2456 வாக்கு வித்தியாசத்தில் )
2001,2021- என இரண்டு முறை மேட்டுப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார்
பொள்ளாச்சி V.ஜெயராமன்
(1725 வாக்கு வித்தியாசத்தில் )
1989- மேட்டுப்பாளையத்தில் தோல்வி
1996- பொள்ளாச்சியில் தோல்வி
2001,2006, 2016,2021 பொள்ளாச்சி வெற்றி
2011- உடுமலை வெற்றி
கிணத்துக்கடவு S. தாமோதரன்
(1095 வாக்கு வித்தியாசத்தில்)
2001,2006,2011,2021 என 4 முறை வெற்றி பெற்றார்
KP. முனுசாமி
(894 வாக்கு வித்தியாசத்தில்)
1991,2001- காவேரிப்பட்டினம் வெற்றி
2011- வேப்பனப்பள்ளி வெற்றி
2021- கிருஷ்ணகிரி வெற்றி
கொங்கு மண்டலத்தில் தோற்றுப் போன முன்னாள் 3 அதிமுக அமைச்சர்கள்
✔️ராசிபுரம் (SC)
- மதிவேந்தன் Vs
- சரோஜா
(1952 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் )
✔️ ஈரோடு மேற்கு
- முத்துசாமியிடம் Vs
- ராமலிங்கம்
(22,089 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்)
✔️ (கரூர்)
- செந்தில் பாலாஜியிடம்Vs
- விஜயபாஸ்கர்
(12,448 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்)








Comments are closed, but trackbacks and pingbacks are open.